
| Movie Name | Kaalangalil Aval Vasantham |
|---|---|
| Director | Raghav Mirdath |
| Star Cast | Kaushik Ram, Anjali, Heroshini |
| Music | Hari S R |
| Singer(s) | Mugen Rao |
| Lyricist | Mohan Rajan |
| Music Label | Tips Tamil |
Yedharkennai Sandhithai Lyrics in Tamil
எதற்கென்னை சந்தித்தாய்
உயிர் காதல் காண்பித்தாய்
நீ இன்று பாவம் அன்பே
பேரன்பில் தண்டித்தாய்
எனை என்று மன்னிப்பாய்
உன் பின்னே வந்தேன் அன்பே
என் தவறாலே இதயம்
தவியாய் தவிக்கிறதே
இரு விழி ரெண்டும் கடலாய்
தனியே அழுகிறதே
நான் எப்போதும்
உனக்கு பொருத்தம் இல்லையடி
அதை எப்போதோ எனக்குள்
உணர்ந்தேன் உண்மையடி
உடைந்தாலும் என் நெஞ்சம்
உனக்காக அழும் கொஞ்சம்
செய்தேனே ஓர் வஞ்சம்
என் சிநேகிதி
Yedharkennai Sandhithai song is from the Kaalangalil Aval Vasantham movie.
Yedharkennai Sandhithai song was sung by Mugen Rao.
Yedharkennai Sandhithai song lyrics were written by Mohan Rajan.
Yedharkennai Sandhithai song music was composed by Hari S R.