Yaarum Illa Song Lyrics - Naane Varuvean

Yaarum Illa Song Lyrics - Naane Varuvean
Yaarum Illa Song Lyrics: Yaarum Illa is a Telugu song from the film Naane Varuvean starring Dhanush, Elli Avrram, Indhuja, directed by Selvaraghavan. "Yaarum Illa" song was composed by Yuvan Shankar Raja and sung by Anthony Daasan. Lyrics were written by Vivek.

Yaarum Illa Song Details

Movie NameNaane Varuvean (2022)
DirectorSelvaraghavan
Star CastDhanush, Elli Avrram, Indhuja
MusicYuvan Shankar Raja
Singer(s)Anthony Daasan
LyricistVivek
Music LabelSaregama Tamil

Yaarum Illa Song Lyrics in Tamil

யாரும் இல்லா… பொன் நேரமே
உன் மாயங்கள் தானே கண்ணோரமே
காடும் காற்றும்… கை வீசுமே
உன் மெளனங்கள்… கேட்கும் காதோரமே

நீயும் நானும்… வாழும் வரை
காட்டில் எங்கும்… காதல் மழை
நம்மை போலே… இரண்டு சிலை
இது போதும்… என் காலம் வரை

ஆடும் தோணி நீரில் சிறை
பாடும் வண்டு தேனில் சிறை
காணும் யாவும் கண்ணில் சிறை
இது போல் நானும்
இன்பத்தில் ஆயுள் சிறை

துருவென இருந்தேன்
துணியென மடித்தாய்
துடுப்பின் அலைந்தேன்
துணையாய் கிடைத்தாய்

மலரென இருந்தேன்
மலர்வனம் கொடுத்தாய்
மரங்களின் நிழலில்
நீயே சிரித்தாய்

நான் அன்போடு வாழ்ந்த
காலம் எல்லாம்
உன் அன்போடு மாறிப் போகுதடி

நான் சொல்லாமல் போன
சோகம் எல்லாம்
ஏன் இல்லாமல்… இன்று ஆகுதடி

அழகு பிள்ளைகள்
பாதைக்குள் காயமில்லை
உன் பக்கத்தில்
என்நெஞ்சில் பாரமில்லை
நதியின் ஓசை… நகரும் போது
நமையும் தாலாட்டுதே

யாரும் இல்லா… பொன் நேரமே
உன் மாயங்கள் தானே கண்ணோரமே
காடும் காற்றும் கைவீசுமே
உன் மெளனங்கள் கேட்கும் காதோரமே

நீயும் நானும்… வாழும் வரை
காட்டில் எங்கும்… காதல் மழை
நம்மை போலே இரண்டு சிலை
இது தான் என் உயிர் தேவை

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Naane Varuvean Movie

  1. Yaarum Illa Song Lyrics
  2. Rendu Raaja Song Lyrics
  3. Pinju Pinju Mazhai Song Lyrics

Yaarum Illa Song FAQ

What movie is Yaarum Illa song from?

Yaarum Illa song is from the Naane Varuvean movie.

Who sang Yaarum Illa song?

Yaarum Illa song was sung by Anthony Daasan.

Who wrote Yaarum Illa song lyrics?

Yaarum Illa song lyrics were written by Vivek.

Who composed music for Yaarum Illa song?

Yaarum Illa song music was composed by Yuvan Shankar Raja.