Pinju Pinju Mazhai Song Lyrics - Naane Varuvean

Pinju Pinju Mazhai Song Lyrics - Naane Varuvean
Pinju Pinju Mazhai Song Lyrics: Pinju Pinju Mazhai is a Telugu song from the film Naane Varuvean starring Dhanush, Elli Avrram, Indhuja, directed by Selvaraghavan. "Pinju Pinju Mazhai" song was composed by Yuvan Shankar Raja and sung by Sid Sriram. Lyrics were written by Yugabharathi.

Pinju Pinju Mazhai Song Details

Movie NameNaane Varuvean
DirectorSelvaraghavan
Star CastDhanush, Elli Avrram, Indhuja
MusicYuvan Shankar Raja
Singer(s)Sid Sriram
LyricistYugabharathi
Music LabelSaregama Tamil

Pinju Pinju Mazhai Song Lyrics in Tamil

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன

பிள்ளை பிறை சொல்லும்… சேதியும் என்ன

அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன

அந்தி பகல் உருமாறுவதென்ன

முத்துமணி சுடர்… மோதுவதென்ன

முன்னம் செய்த… தவமோ என எண்ண

கன்னக்குழி கதை நீளுவதென்ன

கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன

பால் முகம் பகல்

இரவையும் மாற்றுவதென்ன

பசுந்தளிரென ஆக்குவதென்ன

கலங்கரை அவள் பார்வையே

தேன் மழை தினம் தினம்

எனை தீண்டுவதென்ன

திசை மறந்திட தூங்குவதென்ன

கதிர் ஒளி அவள் வார்த்தையே

பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று

முன்னோர்கள் வார்தையை… கேட்டது உண்டு

என் வாழ்வில் நான் அதை பார்த்திட

பூத்தவள் என் மகளே

கண்ணாடி மாளிகை… போல் அவள் நின்று

கை நீட்டி பேசிடும்… சாயலை கண்டு

ஓடாமலே உறைவது… என்ன காலங்களே

மகளே உன்னைப்

பார்க்கையில் பறப்பேனே

நிழலாய் உன் மடியினில் கிடப்பேனே

உன் கை விரலே… ஒரு தூரிகையாய்

தீட்டிடுதே என்னை ஓவியமாய்

உன் இதழ்கள்… பேசும் பேச்சை

இமைக்குள் வைத்து தாங்கிடுவேன்

இது போதும், இது போதும் என் மகளே

பிஞ்சு பிஞ்சு மழை பேசுவதென்ன

பிள்ளை பிறை சொல்லும் சேதியும் என்ன

அன்னக்கொடி அவள் ஆடுவதென்ன

அந்தி பகல் உருமாறுவதென்ன

முத்துமணி சுடர் மோதுவதென்ன

முன்னம் செய்த தவமோ என எண்ண

கன்னக்குழி கதை நீளுவதென்ன

கங்கை நதி நெஞ்சில் ஓடுவதென்ன

பெண்ணாலே பூமியும் தோன்றியதென்று

முன்னோர்கள் வார்தையை கேட்டது உண்டு

என் வாழ்வில் நான் அதை பார்த்திட

பூத்தவள் என் மகளே

கண்ணாடி மாளிகை

போல் அவள் நின்று

கை நீட்டி பேசிடும்

சாயலை கண்டு

ஓடாமலே! உறைவது

என்ன காலங்களே

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Naane Varuvean Movie

  1. Yaarum Illa Song Lyrics
  2. Rendu Raaja Song Lyrics
  3. Pinju Pinju Mazhai Song Lyrics

Pinju Pinju Mazhai Song FAQ

What movie is Pinju Pinju Mazhai song from?

Pinju Pinju Mazhai song is from the Naane Varuvean movie.

Who sang Pinju Pinju Mazhai song?

Pinju Pinju Mazhai song was sung by Sid Sriram.

Who wrote Pinju Pinju Mazhai song lyrics?

Pinju Pinju Mazhai song lyrics were written by Yugabharathi.

Who composed music for Pinju Pinju Mazhai song?

Pinju Pinju Mazhai song music was composed by Yuvan Shankar Raja.