
| Movie Name | In Tamil & English - RRR Tamil |
|---|---|
| Director | S S Rajamouli |
| Star Cast | Jr N T Ramaram, Ram Charan, Alia Bhatt, Olivia Morris, Ajay Devgan |
| Music | Maragathamani |
| Singer(s) | Maragathamani & Chorus |
| Lyricist | Madhan Karky |
| Music Label | Lahari Music | T-Series |
உயிரே, ஏ ஏ
உனக்காகவே உயிரே, உயிரே
கீழ் விழும்
எந்தன் விழி நீரே
என் நன்றி
தானே உயிரே
என் மூச்சும்
உந்தன் வரலாறே
நீ ஏற்றுக்கொள்
எந்தன் உயிரே
உயிரே, ஏ ஏ
உன் மீது
தூவி வணங்க
செம்பூக்கள்
போல் என் குருதி
நான் ஆழ்ந்துருந்து உறங்க
மடியாகி நல்கு அமைதி
நான் வீழும்
போதும் நூராகுவேன்
உனக்கென்றும்
இல்லை இறுதி
உயிரே, ஏ ஏ
Uyire RRR song is from the In Tamil & English - RRR Tamil movie.
Uyire RRR song was sung by Maragathamani & Chorus.
Uyire RRR song lyrics were written by Madhan Karky.
Uyire RRR song music was composed by Maragathamani.