Natpu Song Lyrics - In Tamil & English - RRR Tamil

Natpu Song Lyrics - In Tamil & English - RRR Tamil
Natpu Song Lyrics: Natpu is a Telugu song from the film In Tamil & English - RRR Tamil starring Jr N T Ramaram, Ram Charan, Alia Bhatt, Olivia Morris, Ajay Devgan, Samuthirakani, Alison Doody, Ray Stevenson, directed by S S Rajamouli. "Natpu" song was composed by Maragathamani and sung by Anirudh Ravichander. Lyrics were written by Madhan Karky.

Natpu Song Details

Movie NameIn Tamil & English - RRR Tamil
DirectorS S Rajamouli
Star CastJr N T Ramaram, Ram Charan, Alia Bhatt, Olivia Morris, Ajay Devgan, Samuthirakani, Alison Doody, Ray Stevenson
MusicMaragathamani
Singer(s)Anirudh Ravichander
LyricistMadhan Karky
Music LabelLahari Telugu | T-Series

Natpu Song Lyrics in Tamil

புலியும் அப்பேடரும்

புயலும் ஒரு ஓங்கலும்

புனலும் மடைவாயிலும்

புறமும் பெரும் பூர்கயம்

புணரும் இருள் வானமும்ம்… ஊ ஹா ஓ ஓ

நட்பா, ஆ ஆ (நட்பா)

எங்காகினும் பார்த்தது உண்டோ

தீ நீருடன் சேர்ந்தது உண்டோ

யார் யாரினை விழுங்குவார்

என்பதை சொல்வார் உண்டோ

தர தம் தர தம் தர தம் தம்

தர தம் தர தம் தர தம் தம்

தர தம் தர தம் தர தம் தம்

தம் தர தம் தம் தம்

கழுத்தேறிய கயிரோடும் நட்பாய்

கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்

கனவும் ஒரு விழிப்புணர்வும்

கரம் கூடிய கதை உண்டோ

தர தம் தர தம் தர தம் தம்

தர தம் தர தம் தர தம் தம்

தர தம் தர தம் தர தம் தம்

தம் தர தம் தம் தம்

பசி ஆறும் பகைவனை கண்டு

மனம் இங்கு மகிழ்வது ஏனோ

விழியோர கானல் கண்ணீரில்

பொய்யும் மெய்யாகுதோ

தரையில் தன் நிகலினை கொண்டு

பகைதேடி அலைவது ஏனோ

அறியாமையாலே மண்ணெங்கும்

இன்பம் உண்டாகுதோ, ஒ ஹோ ஓ ஓ

நேரடி உருவங்கள் இணையும் என்றே

இயற்பியல் எழுதியதோ, ஓ ஹோ

நேரடி பயணங்கள் இணையும் என்றே

இதயங்கள் எழுதியதோ, ஓ ஹோ

எங்காகினும் பார்த்தது உண்டோ

தீ நீருடன் சேர்ந்தது உண்டோ

யார் யாரினை விழுங்குவார்

என்பதை சொல்வார் உண்டோ

தர தம் தர தம் தர தம் தம்

தர தம் தர தம் தர தம் தம்

தர தம் தர தம் தர தம் தம்

தம் தர தம் தம் தம்

கழுத்தேறிய கயிரோடும் நட்பாய்

கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்

படையும் அது குறியிலக்கும்உறவைதியா

கதை உண்டோ

தர தம் தர தம் தர தம் தம்

தர தம் தர தம் தர தம் தம்

தர தம் தர தம் தர தம் தம்

தம் தர தம் தம் தம்

கழுத்தேறிய கயிரோடும் நட்பாய்

கழுகும் ஒரு காலிலியும் நட்பாய்

கழுகும் ஒரு சிற்றெரும்பும்

விளையாடிய கதை உண்டோ

Listen this Song in Online!

Share this Song!

More Songs from In Tamil & English - RRR Tamil Movie

  1. Koelae Song Lyrics
  2. Natpu Song Lyrics
  3. Uyire RRR Song Lyrics

Natpu Song FAQ

What movie is Natpu song from?

Natpu song is from the In Tamil & English - RRR Tamil movie.

Who sang Natpu song?

Natpu song was sung by Anirudh Ravichander.

Who wrote Natpu song lyrics?

Natpu song lyrics were written by Madhan Karky.

Who composed music for Natpu song?

Natpu song music was composed by Maragathamani.