
| Movie Name | In Tamil - Dasara (2023) |
|---|---|
| Director | Srikanth Odela |
| Star Cast | Nani, Keerthy Suresh |
| Music | Santhosh Narayanan |
| Singer(s) | Santhosh Narayanan |
| Lyricist | Vivek |
| Music Label | Saregama Tamil |
English
தமிழ்
Theekari Dhooram Aakuriyaadi
Thadumaara Vittu Paakuriyaadi
Unakkaaga Kannu Verkuranedi
Oruvaatti Yennu Kekkuriyaadi
Nethu Naan Paathane
Indha Kaayamillaye
Nenja Thottu Paathane
Sevappu Saayamillaye
Ulla Ninnu Pochudi
Pechchu Moochu Illaye
Satham Kekkudhaannu
Thottu Paaka Neeyum Illaye
Theekari Dhooram Aakuriyaadi
Thadumaara Vittu Paakuriyaadi
O Ho O o O Ho…..
En Kili Nee Illaye
Unma Suttaalum
Unna Nenju Thedum
Buthiye Illaamale Uravaada
Vandha En Nenappu Vaadum
Paasamaa Vandhava
Paadhiyil Parakkuraa
Kaathula Uyir Aadudhe
Kanneerula Kaalam Pogudhe
Manam Saaya Edam Thedudhe
Vettu Patta Rekka Pola
Sirippo Thara Kotta Kotta
Katti Vachcha Njabagathil
Onnu Rendu Ratham Sotta
Un Muttu Katta Thedi
Naan Enna Kolli Vaikka
Un Manasu Mattum Vaazhattum
Manasum Illa.. Madiyum Illa
Idhukku Mela Valiyum Illa
Puzhudhiyaaga Porandha
Jeevan Naane, O O o…..
தீக்காரி தூரம் ஆக்குறியாடி
தடுமாற விட்டு பாக்குறியாடி
உனக்காக கண்ணு வேர்க்குறனேடி
ஒரு வாட்டி ஏன்னு கேக்குறியாடி
நேத்து நான் பாத்தனே
இந்த காயமில்லையே
நெஞ்ச தொட்டு பாத்தனே
சிவப்பு சாயமில்லையே
உள்ள நின்னு போச்சுடி
பேச்சு மூச்சு இல்லையே
சத்தம் கேக்குதான்னு தொட்டு
பாக்க நீயும் இல்லயே
தீக்காரி தூரம் ஆக்குறியாடி
தடுமாற விட்டு பாக்குறியாடி
என் கிளி நீ இல்லையே
உண்ம சுட்டாலும் உன்ன நெஞ்சு தேடும்
புத்தியே இல்லாமலே
உறவாடா வந்த என் நெனப்பு வாடும்
பாசமா வந்தவ
பாதியில் பறக்குறா
காத்துல உயிர் ஆடுதே
கண்ணீருல காலம் போகுதே
மனம் சாய இடம் தேடுதே
வெட்டு பட்ட றெக்க போல
சிரிப்போ தர கொட்ட கொட்ட
கட்டி வச்ச ஞாபகத்தில்
ஒன்னு ரெண்டு ரத்தம் சொட்ட
உன் முட்டு கட்ட தேடி
நான் என்ன கொள்ளி வைக்க
உன் மனசு மட்டும் வாழட்டும்
மனசும் இல்ல மடியும் இல்ல
இதுக்கு மேல வலியும் இல்ல
புழுதியாக பொறந்த ஜீவன் நானே
Theekari song is from the In Tamil - Dasara movie.
Theekari song was sung by Santhosh Narayanan.
Theekari song lyrics were written by Vivek.
Theekari song music was composed by Santhosh Narayanan.