
| Movie Name | In Tamil - Dasara (2023) |
|---|---|
| Director | Srikanth Odela |
| Star Cast | Nani, Keerthy Suresh |
| Music | Santhosh Narayanan |
| Singer(s) | Anurag Kulkarni |
| Lyricist | Muthamil |
| Music Label | Saregama Tamil |
English
தமிழ்
O, Thallellaalo
Thallellaalo… Thallelaalo
Laa Laala Lallalla
Mannil Molacha
Nelakkari Thoolaa
O, Thallellaalo
Thallelaalo… Thallelaalo
Naan Odi Varayum
Sunnaambaala thaan
Sentha Katti Thoolaa
Thoorutthuthoo Thooruththuthu
Thenaana Thenee Paaduthe Mella
Thooruththuthu Thooruththuthu
Naannunthan Thedi Naganthen
Muttithaan Mithichi
Thathithaan Kuthichi
Moththmaa Oora
Etti Paaththen
Siththira Palaga
Veyilukku Kodayaa
Kitta Vachi
Naan Suththi Vanthen
Ayisu Rusichi Thinnaalum
Angathaan Enn Kannu Paakkum
Vennila Paakkum Pothu
Thenrilthaan Aappilaa Inikkum
O, Thallellaalo
Thallellaalo… Thallelaalo
Naan Thondi Edukkum
Mannil Molacha
Nelakkari Thoolaa
Kannile Vennlila Theyiudhe
Thoorama Oilaiyadum Nillava
Nizhala Ottuven
En Kaalu Sttaya
Kayiraala Kattuven
Thala Mela Ennodu
Ava Moochu Vittaale
Oru Neela Sittaaga
Thaniyaa Selvene
Pulikoththa Seththu
Ela Koyyaavodu
Naan Thinnu Theeppen
Naan Aatukkuttiyaa Kannukkuttiyaa
Thaththik Kuthichi Povene
Kottum Malaiyil
Poova Polathaan Pattu Nanjene
O, Thallelaalo
Thallelaalo Thallelaalo
ஓ, தல்லேலாலோ
தல்லேலாலோ, தல்லேலாலோ
லா லால லாலலல்லா
மண்ணில் மொளச்ச
நிலக்கரி தூளா
ஓ, தல்லேலாலோ
தல்லேலாலோ… தல்லேலாலோ
நான் ஓடி வரையும்
சுண்ணாம்பாலா தான்
சேந்து கட்டி தூளா
தூருத்துத்து தூருத்துத்து
தேனான தேனீ பாடுதே மெல்ல
தூருத்துத்து தூருத்துத்து
நானுந்தான் தேடி நகந்தேன்
முட்டித்தான் மிதிச்சி
தத்திதான் குதிச்சி
மொத்தமா ஊர
எட்டி பாத்தேன்
சித்திர பலகை
வெயிலுக்கு கொடையா
கிட்ட வச்சி
நான் சுத்தி வந்தேன்
ஐஸ்சு ருசிச்சி தின்னாலும்
அங்கதான் என்ன கண்ணு பாக்கும்
வெண்ணிலா பாக்கும் போது
தேனீரில்தான் ஆப்பிளா இனிக்கும்
ஓ, தல்லேலாலோ
தல்லேலாலோ, தல்லேலாலோ
நான் தோண்டி எடுக்கும்
மண்ணில் மொளச்ச
நிலக்கரி தூளா
கண்ணிலே வெண்ணிலா
தெரியுதே தூரமா
ஓளியாடும் நிலவ
நிழலா ஒட்டுவேன்
என் காலு சட்டைய
கயிறால கட்டுவேன்
தல மேல என்னோடு
அவ மூச்சு விட்டாளே
ஒரு நீள சிட்டாக
தனியா செல்வனே
புலிக்கொத்த சேத்து
எல கொய்யாவோடு
நான் தின்னு தீப்பேன்
நான் ஆட்டுக்குட்டியா
கண்ணுக்குட்டியா
தத்திக் குடிச்சி போவேனே
கொட்டும் மழையில்
பூவ போலத்தான்
பட்டு நஞ்சேனே
ஓ, தல்லேலாலோ
தல்லேலாலோ
தல்லேலாலோ
Watch ஓ தல்லேலாலோ Lyrical Video
Oh Thallelaalo song is from the In Tamil - Dasara movie.
Oh Thallelaalo song was sung by Anurag Kulkarni.
Oh Thallelaalo song lyrics were written by Muthamil.
Oh Thallelaalo song music was composed by Santhosh Narayanan.