Kasethan Kadavulada Song Lyrics - Thunivu Tamil

Kasethan Kadavulada Song Lyrics - Thunivu Tamil
Kasethan Kadavulada Song Lyrics: Kasethan Kadavulada is a Telugu song from the film Thunivu Tamil. "Kasethan Kadavulada" song was composed by Ghibran from Tamil album ‘Thunivu‘ and sung by Vaisagh, Manju Warrier & Ghibran, and music composed by Ghibran. Lyrics were written by Vaisagh.

Kasethan Kadavulada Song Details

Movie NameThunivu Tamil
Director
Star Cast
MusicGhibran from Tamil album ‘Thunivu‘
Singer(s)Vaisagh, Manju Warrier & Ghibran, and music composed by Ghibran
LyricistVaisagh
Music LabelZee Music South

Kasethan Kadavulada Song Lyrics in Tamil

பொறக்குற நொடியில

வெரட்டுது காசு

இருக்குற நிம்மதிய

பண்ணுது இப்போ குளோசு

மணி இன் த பேங்க்

அன்ட் பேங்க் இஸ் த பாசு

தேடி தேடி ஓடி ஓடி

ஆனதெல்லாம் லாசு ||2||

கனவுல காசு வந்தா கட்டணும் கணக்கு

அளவுக்கு மீறி னா ஆசை எதுக்கு

சிவிஸ் ல இருக்கு காந்திக்கும் கணக்கு

ஏகப்பட்ட இஎம்ஐ ல நாடே கிடக்கு

காசேதான் கடவுளடா

அந்த கடவுளும் என்ன

படுத்துதுடா ||2||

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா ||2||

மனுசன மிருகமா… மாத்திடும் மணி

லோன் வேணுமா ப்ரோ… டிராப் ஆன் த ஹனி

டிஜிட்டல் வேள்டு க்கு மாறுவோம் இனி

உசாரா இல்லனா தலையில துணி

காலம் புல்லா கஷ்டப்பட்டு சேத்து வச்ச காசு

அத காலி பண்ண நடக்குது இங்க நல்ல ரேசு

ஷார்ப்பா நீ இருந்தா வாங்கிடலாம் குரூசு

கொஞ்சம் அசந்தா

ஆகிடும் மொத்தமாவே குளோசு

காசேதான் கடவுளடா

அந்த கடவுளும் என்ன

படுத்துதுடா ||4||

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா

தல்லால்லா தல்லால்லா தல்லால்லா லா ||2||

காசேதான் கடவுளடா

அந்த கடவுளும் என்ன

படுத்துதுடா ||2||

Lyric Writer: Vaisagh

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Thunivu Tamil Movie

  1. Chilla Chilla Song Lyrics
  2. Kasethan Kadavulada Song Lyrics

Kasethan Kadavulada Song FAQ

What movie is Kasethan Kadavulada song from?

Kasethan Kadavulada song is from the Thunivu Tamil movie.

Who sang Kasethan Kadavulada song?

Kasethan Kadavulada song was sung by Vaisagh, Manju Warrier & Ghibran, and music composed by Ghibran.

Who wrote Kasethan Kadavulada song lyrics?

Kasethan Kadavulada song lyrics were written by Vaisagh.

Who composed music for Kasethan Kadavulada song?

Kasethan Kadavulada song music was composed by Ghibran from Tamil album ‘Thunivu‘.