
| Movie Name | Thunivu Tamil (2023) |
|---|---|
| Director | H. Vinoth |
| Star Cast | Ajith Kumar, Huma S Qureshi, Karthikeya, Bani, Sumithra |
| Music | Ghibran |
| Singer(s) | Anirudh Ravichander, Vaisagh & Ghibran |
| Lyricist | Vaisagh |
| Music Label | Zee Music South |
Chilla Chilla Lyrics in Tamil
தட்டி உட்டா தாறுமார்
அட்டி குள்ள யாருபார்
தட்டி உட்டா தாறுமார்
அட்டி குள்ள யாருபார்
இருப்பது ஒரு லைப்
அடிச்சிக்க சியர்ஸ்
போனது எல்லா போகட்டும் டா
தேவையில்ல டியர்ஸ்
புடிச்சத செய்யுறது
என்னைக்குமே மாஸ்
தினம் தினம் முக்கியம் பா
நம்ம இன்னர் பீஸ்
என்னைக்குமே படைச்சவன்
துண நமக்கு
மனசுல போராட துணிவு இருக்கு
சுத்திபாரு சந்தோஷம் தான்
கொட்டி கிடக்கு
வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு
கல்ல கண்ட நாய் Gone
உழைக்கலன்ன நீ Gone
டென்சன் ஆவ டைம் இல்ல
இப்ப நம்ம கேம் ஆன்
உள்ளு குள்ள ஃப்யர் ஏ
தெரிச்ச ஓடு ஃபியரே
பின்னால பேசுறவன்
எல்லாம் கிழிஞ்ச டயர் ஏ
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
இருப்பது ஒரு லைப்
அடிச்சிக்க சியர்ஸ்
போனது எல்லா போகட்டும் டா
தேவையில்ல டியர்ஸ்
புடிச்சத செய்யுறது
என்னைக்குமே மாஸ்
தினம் தினம் முக்கியம் பா
நம்ம இன்னர் பீஸ்
வாய் உதார் வேணா
மாட்டிக்காத வீணா
நம்மளோட வேல பாத்து
ஊரு பேசும் தானா
நம்மான்டையே சீன் ஆ?
டைம் வராது டா போனா
இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா
எல்லா வரும் தானா
மத்தவன மட்டம் தட்டி
மேல வந்து… நோ யூஸ்
கத்துறவன் கத்தட்டுமே
தட்டி விடு… டைம் பாஸ்!
வந்தா என்ன… போனா என்ன
யாரு என்ன சொன்னா என்ன
தகிட தகிட தகிட தக்
தகிட தகிட தகிட தக்
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
தில்லா ஆ… தில்லா ஆ
எல்லா நாளும் தில்லா ஆ
தில்லா ஆ… தில்லா ஆ
நம்மளோட
இருப்பது ஒரு லைப்
அடிச்சிக்க சியர்ஸ்
போனது எல்லா போகட்டும் டா
தேவையில்ல டியர்ஸ்
புடிச்சத செய்யுறது
என்னைக்குமே மாஸ்
தினம் தினம் முக்கியம் பா
நம்ம இன்னர் பீஸ்
என்னைக்குமே
படைச்சவன்
துண நமக்கு
மனசுல போராட
துணிவு இருக்கு
சுத்திபாரு சந்தோஷம் தான்
கொட்டி கிடக்கு
வந்திருச்சு நம்ம காலம் ஏறி கலக்கு
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
சில்லா சில்லா சில்லா
இரு எல்லா நாளும் சில்லா
தில்லா தில்லா தில்லா
இது நம்மளோட கில்லா
Chilla Chilla song is from the Thunivu Tamil movie.
Chilla Chilla song was sung by Anirudh Ravichander, Vaisagh & Ghibran.
Chilla Chilla song lyrics were written by Vaisagh.
Chilla Chilla song music was composed by Ghibran.