
| Movie Name | In Tamil & English - Jothi |
|---|---|
| Director | AV Krishna Paramatma |
| Star Cast | Vetri, Sheela |
| Music | Harshavardhan Rameshwar |
| Singer(s) | K J Yesudas |
| Lyricist | Karthic Netha |
| Music Label | Vasy Music Entertainment |
Yaar Seitha Paavamo Lyrics in Tamil
யார் செய்த பாவமோ
ஏன் இந்த கோலமோ
கருவறை தேடி போகுதே, அருள்ஜோதியே
வலிகளை வாங்கி போகுதே
காரணம் தேடியே
காரியம் போகுதே
கவலையில் ஏங்கி
ஏங்கியே குலசாமியே
ஒரு வழி பாதை போகுதே
மனுஷங்க வேணாமப்பா
மயக்கமும் வேணாமப்பா
சுயநலம் ஏதும் இல்லா
உயரத்தில் சேர்ப்பாய்யப்பா
தொடங்கிய வீட்டில் சேர
பாசம் போகுதே
யார் செய்த பாவமோ
ஏன் இந்த கோலமோ
கருவறை தேடி போகுதே, குலசாமியே
வலிகளை மீறி போகுதே
தகப்பனுக்கு ஈடே இல்லை
உனக்கு அது புரிந்து போனதே
மிருகத்தின் தாலி இன்று
அறுந்தது கழுத்தின் ஓரமே
அடிகளை வாங்கி கொண்டு
வலிகளில் பாடம் கண்டு
ஒரு மனம் ஞானி ஆனதே இதோ
அருளான ஜோதியே
அழியாது நீதியே
அடி வினை விதைத்தவன்
வினை அறுக்கணும்
கருணை சுரக்கும் உலகம் இருக்கு
போவாய் கண்மணியே
காரியம் தீர்ந்ததே
காரணம் புரிந்ததே
சலனங்கள் யாவும்
ஓய்ந்ததே இவள் மடியிலே
உலகமே குழந்தை ஆனதே
Yaar Seitha Paavamo song is from the In Tamil & English - Jothi movie.
Yaar Seitha Paavamo song was sung by K J Yesudas.
Yaar Seitha Paavamo song lyrics were written by Karthic Netha.
Yaar Seitha Paavamo song music was composed by Harshavardhan Rameshwar.