Vaada Thambi Song Lyrics - Etharkkum Thunindhavan

Vaada Thambi Song Lyrics - Etharkkum Thunindhavan
Vaada Thambi Song Lyrics: Vaada Thambi is a Telugu song from the film Etharkkum Thunindhavan starring Suriya, Priyanka Arul Mohan, directed by Pandiraj. "Vaada Thambi" song was composed by D Imman and sung by GV Prakash Kumar, Anirudh Ravichander. Lyrics were written by Vignesh Shivan.

Vaada Thambi Song Details

Movie NameEtharkkum Thunindhavan
DirectorPandiraj
Star CastSuriya, Priyanka Arul Mohan
MusicD Imman
Singer(s)GV Prakash Kumar, Anirudh Ravichander
LyricistVignesh Shivan
Music LabelSun TV

Vaada Thambi Song Lyrics in Tamil

ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ

ஹோ ஹோ ஓ ஹோ ஹோ ஓ

ஏற ஏற மேல ஏற

இல்லாமை எல்லாமே தீர

வாடா தம்பி… மேல வாடா தம்பி

மாற மாற… எல்லாம் மாற

அன்பாலே நாமெல்லாம் சேர

வாடா தம்பி… ஏறி வாடா தம்பி

வெடிக்காத பெரும்பாறை எப்போதும்

வழியா மாறாதடா

எரியாத விறகாலே எப்போதும்

பசியை போக்காதடா

நமக்கொரு பாதை

அவசியம் தேவை

இருப்பத கொடுத்தா

அது ஒரு போதை

வாடா தம்பி

மேல வாடா தம்பி

வாடா தம்பி

ஏறி வாடா தம்பி

ஏற ஏற மேல ஏற

இல்லாமை எல்லாமே தீர

பொறுத்து பொறுத்து நீ பொறுமைக்கு

இறையாகி போகாத வேணா

பொருத்தி போட்டதும்

பொறியாகி வெறியாக

வேணுமடா தானா

அடிச்சி ஓடைக்க

அடக்கி அழிக்க

கெடுக்க நெனைச்சா

நீ சீவனும்

எடுத்து கொடுக்க

ஏதையும் முடிக்க

புதுசா படைக்க

நீ வாழனும்

ஈட்டி போல பாயுறவங்கிட்ட

போட்டியிலாம் இனி வேணுமா

தீட்டி வெச்ச கூட்டம் உண்டு கூட

எதற்கும் துணிஞ்சவன் தானம்மா

நமக்கொரு பாதை

ஹே, அவசியம் தேவை

இருப்பத கொடுத்தா

ஹே, அது ஒரு போத

வாடா தம்பி

மேல வாடா தம்பி

வாடா தம்பி

ஏறி வாடா தம்பி

ஏற ஏற மேல ஏற

இல்லாமை எல்லாமே தீர

நமக்கொரு பாதை

அவசியம் தேவை

இருப்பத கொடுத்தா

அது ஒரு போத

வாடா தம்பி

மேல வாடா தம்பி

வாடா தம்பி

ஏறி வாடா தம்பி

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Etharkkum Thunindhavan Movie

  1. Vaada Thambi Song Lyrics
  2. Summa Surrunu Song Lyrics
  3. Ullam Urugudhaiya Song Lyrics

Vaada Thambi Song FAQ

What movie is Vaada Thambi song from?

Vaada Thambi song is from the Etharkkum Thunindhavan movie.

Who sang Vaada Thambi song?

Vaada Thambi song was sung by GV Prakash Kumar, Anirudh Ravichander.

Who wrote Vaada Thambi song lyrics?

Vaada Thambi song lyrics were written by Vignesh Shivan.

Who composed music for Vaada Thambi song?

Vaada Thambi song music was composed by D Imman.