Uruttu Song Lyrics - Tamil Enna Solla Pogirai, உருட்டு

Uruttu Song Lyrics - Tamil Enna Solla Pogirai, உருட்டு
Uruttu Song Lyrics: Uruttu is a Telugu song from the film Tamil Enna Solla Pogirai, உருட்டு starring Ashwin Kumar, Pugazh, Teju Ashwini, Avantika Mishra, directed by Hariharan. "Uruttu" song was composed by Vivek – Mervin and sung by Vivek Siva, K Sivaangi, Santesh, Mervin Solomon. Lyrics were written by Maathevan.

Uruttu Song Details

Movie NameTamil Enna Solla Pogirai, உருட்டு
DirectorHariharan
Star CastAshwin Kumar, Pugazh, Teju Ashwini, Avantika Mishra
MusicVivek – Mervin
Singer(s)Vivek Siva, K Sivaangi, Santesh, Mervin Solomon
LyricistMaathevan
Music Label

Uruttu Song Lyrics in Tamil

உருட்டு உருட்டு

ஹேய், மாட்டிக்கிச்சு ஆடு

ஸ்வீட் எடு கொண்டாடு

ஹேய், மண்டபத்தை தேடு

ஸ்வீட் எடு கொண்டாடு

ஹேய், மாட்டிக்கிச்சு ஆடு

ஸ்வீட் எடு கொண்டாடு

ஹேய் மண்டபத்தை தேடு

ஸ்வீட் எடு கொண்டாடு

கோட்டு சுட்டு போட்டு

கெத்தாருக்கும் மாப்பிள்ளைய

குக் ஆ கோமாளியா

மாத்தப்போறாளே

சேட்ட செஞ்சுக்கிட்டு

சுத்தி வரும் ட்ராமா குயின் அ

பக்கா காமெடியா

மாத்தபோறானே

ஒட்டிக்க ஒட்டிக்க

கட்டிக்க கட்டிக்க

ஹாப்பீலி எவரு அஃப்டரு

முட்டிக்க முட்டிக்க

தொத்திக்க தொத்திக்க

ஹாப்பீலி எவரு அஃப்டரு

ஒட்டிக்க ஒட்டிக்க

கட்டிக்க கட்டிக்க

ஹாப்பீலி எவரு அஃப்டரு

முட்டிக்க முட்டிக்க

தொத்திக்க தொத்திக்க

ஹாப்பீலி எவரு அஃப்டரு

ஹேய், மாட்டிக்கிச்சு ஆடு

ஸ்வீட் எடு கொண்டாடு

ஹேய், மண்டபத்தை தேடு

ஸ்வீட் எடு கொண்டாடு

ஹேய், மாட்டிக்கிச்சு ஆடு

ஸ்வீட் எடு கொண்டாடு

ஹேய், மண்டபத்தை தேடு

ஸ்வீட் எடு கொண்டாடு

ஹேய் உருட்டு உருட்டு

அட தீராம… பாத்து ரசிகனும்

இனி கேக்காம… கிப்ட்டு கொடுக்கனும்

அட தேவைன்னா… மாவு அரைக்கனும்

எஸ் சர்..!!

அது தெர்லைன்னா… நெட்ல கத்துக்கனும்

அடடட சொல்றேங்க செஞ்சீங்கனா

பக்கா டீலு தான்

மேட் ஃபார் உ ஈச் அதேர்-உ

சூப்பர் ஜோடி தான்

ஊர் பார்த்தாலே… கண்ணு படும்

ஃபைரி டேலு தான்

யூ போத் ஆர் ஹஸ்டேக்கு

கப்புள் கோலு தான்

ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி

அதோ அதோ… அதோ அதோ

எது வந்தாலும் கைய புடி

அச்சோ அச்சோ… அச்சோ அச்சோ

அவ மிஞ்சுனா… விட்டு புடி

ஆமா ஆமா… ஆமா ஆமா

இனி அவதான்டா கட்டி புடி

உருட்டு உருட்டு

ஒட்டிக்க ஒட்டிக்க

கட்டிக்க கட்டிக்க

ஹாப்பீலி எவரு அஃப்டரு

முட்டிக்க முட்டிக்க

தொத்திக்க தொத்திக்க

ஹாப்பீலி எவரு அஃப்டரு

ஒட்டிக்க ஒட்டிக்க

கட்டிக்க கட்டிக்க

ஹாப்பீலி எவரு அஃப்டரு

முட்டிக்க முட்டிக்க

தொத்திக்க தொத்திக்க

ஹாப்பீலி எவரு அஃப்டரு

ஒரு க்யூட் ஆனா பொண்ணு ரெடி

எது வந்தாலும் கைய புடி

அவ மிஞ்சுனா விட்டு புடி

இனி அவதான்டா கட்டி புடி

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Tamil Enna Solla Pogirai, உருட்டு Movie

  1. Uruttu Song Lyrics

Uruttu Song FAQ

What movie is Uruttu song from?

Uruttu song is from the Tamil Enna Solla Pogirai, உருட்டு movie.

Who sang Uruttu song?

Uruttu song was sung by Vivek Siva, K Sivaangi, Santesh, Mervin Solomon.

Who wrote Uruttu song lyrics?

Uruttu song lyrics were written by Maathevan.

Who composed music for Uruttu song?

Uruttu song music was composed by Vivek – Mervin.