Uchimalai Kaathavaraayan Song Lyrics - Tamil Album

Uchimalai Kaathavaraayan Song Lyrics - Tamil Album
Uchimalai Kaathavaraayan Song Lyrics: Uchimalai Kaathavaraayan is a Telugu song from the film Tamil Album starring Ma Ka Pa & Vijay, Ashna Zaveri, directed by Dongli Jumbo. "Uchimalai Kaathavaraayan" song was composed by Anivee and sung by Jassie Gift – Anivee. Lyrics were written by Anivee.

Uchimalai Kaathavaraayan Song Details

Movie NameTamil Album (2022)
DirectorDongli Jumbo
Star CastMa Ka Pa & Vijay, Ashna Zaveri
MusicAnivee
Singer(s)Jassie Gift – Anivee
LyricistAnivee
Music LabelSaregama Tamil

Uchimalai Kaathavaraayan Song Lyrics in Tamil

பின்னால வந்த எவனும் வெளங்குனதில்ல

இதயத்தில் எடம் இருக்கு… வாடி உள்ள

ஏ பயப்பட வேணாமடி… வாடக இல்லை

உள்ள வந்து டேறா போடு… மெல்ல மெல்ல

நீ தான் எனக்கு வேணும்

உன் சிரிப்பு சோம பானம்

நீ தான் எனக்கு வேணும்

அட முடிவு பண்ணிட்டேன் நானும்

உச்சிமலை காத்தவராயன்

காவலுக்கு கட்டுப்பட்டு

ஊருக்குள்ள சேத்து வெச்ச

செட்டப் எல்லாம் விட்டு புட்டு

ஆசையதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல ஆடாதடி

அறுந்துடும் கொலுசு

ஆசையதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல ஆடாதடி

அனுபவம் புதுசு

தோம் த தகிட தில்லாக்கா

தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா

தோம் த தகிட தில்லாக்கா

தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா

தோம் த தகிட தில்லாக்கா

தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா

தோம் த தகிட தில்லாக்கா

தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா

தங்கம் பெத்த சிறுக்கி மவ

மொகம் நெறய சிரிக்கிறாளே

அத்த பையன் பார்க்கயில

தர மேல பறக்குறானே

நீயும் நானும் ஒண்ணா சேந்து

ஹனிமூனு போகலாம்

கண்டுக்காம போறியே டி

என்ன சிம்ரன் இதெல்லாம்

நீ தான் எனக்கு வேணும்

உன் சிரிப்பு சோம பானம்

நீ தான் எனக்கு வேணும்

அட முடிவு பண்ணிட்டேன் நானும்

உச்சிமலை காத்தவராயன்

காவலுக்கு கட்டுப்பட்டு

ஊருக்குள்ள சேத்து வெச்ச

செட்டப் எல்லாம் விட்டு புட்டு

ஆசையதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல ஆடாதடி

அறுந்துடும் கொலுசு

ஆசையதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல ஆடாதடி

அறுந்துடும் கொலுசு

ராப்பகலா என் கிட்ட

நீ பேச வேணும்

நீ உம் ​​சொன்னா

தாலி கட்ட வருவேன் நானும்

காதலிக்க வேணாம் என

சொன்னா நீயும்

உன்ன நெஞ்சுக்குள்ள

வெச்சிருப்பேன் அதுவே போதும்

நீ தான் எனக்கு வேணும்

உன் சிரிப்பு சோம பானம்

நீ தான் எனக்கு வேணும்

அட முடிவு பண்ணிட்டேன் நானும்

உச்சிமலை… உச்சிமலை

உச்சிமலை காத்தவராயன்

காவலுக்கு கட்டுப்பட்டு

ஊருக்குள்ள சேத்து வெச்ச

செட்டப் எல்லாம் விட்டு புட்டு

ஆசையதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல டோன்ட் டேன்ஸ் பேபி

அறுந்துடும் கொலுசு

ஆசையதான் அடக்கி வெச்சேன்

ஆறல மனசு

ஆணவத்துல ஆடாதடி

அறுந்துடும் கொலுசு

தோம் த தகிட தில்லாக்கா

தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா

தோம் த தகிட தில்லாக்கா

தடுக்கி வுழுந்தேன்

(தடுக்கி வுழுந்தேன்)

தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா

தோம் த தகிட தில்லாக்கா

தடுக்கி வுழுந்தேன் மல்லாக்கா

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Tamil Album Movie

  1. Uchimalai Kaathavaraayan Song Lyrics

Uchimalai Kaathavaraayan Song FAQ

What movie is Uchimalai Kaathavaraayan song from?

Uchimalai Kaathavaraayan song is from the Tamil Album movie.

Who sang Uchimalai Kaathavaraayan song?

Uchimalai Kaathavaraayan song was sung by Jassie Gift – Anivee.

Who wrote Uchimalai Kaathavaraayan song lyrics?

Uchimalai Kaathavaraayan song lyrics were written by Anivee.

Who composed music for Uchimalai Kaathavaraayan song?

Uchimalai Kaathavaraayan song music was composed by Anivee.