Thozhi Song Lyrics - Hey Sinamika Tamil

Thozhi Song Lyrics - Hey Sinamika Tamil
Thozhi Song Lyrics: Thozhi is a Telugu song from the film Hey Sinamika Tamil, directed by Brinda. "Thozhi" song was composed by Govind Vasantha and sung by Pradeep Kumar. Lyrics were written by Madhan Karky.

Thozhi Song Details

Movie NameHey Sinamika Tamil
DirectorBrinda
Star Cast
MusicGovind Vasantha
Singer(s)Pradeep Kumar
LyricistMadhan Karky
Music LabelSony Music South

Thozhi Song Lyrics in Tamil

யாரோடும் காணாத தூய்மையை

உன்னில் நான் காண்கிறேன்

முன் என்றும் இல்லாத ஆசைகள்

உன்னாலே நான் கொள்கிறேன்

வழியிலே இதயத்தின்

நிழலாய் நீள்கின்றாய்

நான் ஓய விழியிலே

தெளிந்திடும் கடலாய் ஆகின்றாய்

என் செய்வேன் சொல்லடி

தோழி தோழி

என்னருந்தோழி சொல்லடி

ஹேய் கண்ணாடியே..!

என் பிம்பம் என்னை

போல் இல்லையே உனில்

ஹேய் என் வானொலியே..!

என் பேச்சு தூறல் போல் கேட்குதே உனில்

ஹேய் என் நிழற்துணையே..!

முரட்டு மௌனம் மென்மையாய் பேசுமா

ஹேய் ஹேய் உயிர்க்கதவே..!

திறக்கும் போது ஆயிரம்

வாசம் வீசுமா, ஆ ஆ

தோழி தோழி

என்னருந்தோழி சொல்லடி

நீதானா என்னுள் வீழ்வது

தீரா தூறல்களாய்

நீதானா என்னுள்ளே மூழ்வது

தூங்காத தீப்பூக்களாய்

கவிதைகள் சுவைக்கும் துணையாய்

நீயானாய் நீயானாய்

புரிந்திடா வரிகளின்

பொருளை கேட்கின்றாய்

என் செய்வேன் சொல்லடி

சொல்லடி சொல்லடி, ஈ ஈ

சொல்லடி தோழி தோழி சொல்லடி

தோழி தோழி என்னருந்தோழி சொல்லடி

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Hey Sinamika Tamil Movie

  1. Thozhi Song Lyrics

Thozhi Song FAQ

What movie is Thozhi song from?

Thozhi song is from the Hey Sinamika Tamil movie.

Who sang Thozhi song?

Thozhi song was sung by Pradeep Kumar.

Who wrote Thozhi song lyrics?

Thozhi song lyrics were written by Madhan Karky.

Who composed music for Thozhi song?

Thozhi song music was composed by Govind Vasantha.