Thee Thalapathy Song Lyrics - Varisu

Thee Thalapathy Song Lyrics - Varisu
Thee Thalapathy Song Lyrics: Thee Thalapathy is a Telugu song from the film Varisu starring Thalapathy Vijay, Rashmika Mandanna, directed by Vamshi Paidipally. "Thee Thalapathy" song was composed by Thaman S and sung by SilambarasanTR. Lyrics were written by Vivek.

Thee Thalapathy Song Details

Movie NameVarisu (2023)
DirectorVamshi Paidipally
Star CastThalapathy Vijay, Rashmika Mandanna
MusicThaman S
Singer(s)SilambarasanTR
LyricistVivek
Music LabelT-Series

Thee Thalapathy Song Lyrics in Tamil

தீ தீ… தீ தீ

உன்ன பாத்து சிரிச்சா

அத உள்ளுக்குள்ள நெருப்பாக்கு

அவமானம் கெடச்சா

அதில் கிரீடம் ஒன்ன உருவாக்கு

உன்ன குத்தி உலகமே

ஓரானந்தம் அடையுமே!

திருப்பி அடிக்கும்… போது தான்

யாரு நீன்னு புரியுமே!

இட்ஸ் டைம்… இட்ஸ் டைம் டு

கிவ் இட் பேக்கு மாமே

இது திருப்பி… இது திருப்பி

குடுக்கும் நேரம் மாமே

இட்ஸ் டைம்… இட்ஸ் டைம் டு

கிவ் இட் பேக்கு மாமே

இது திருப்பி… இது திருப்பி

குடுக்கும் நேரம் மாமே… (மாமே)

உடஞ்சா மேகமே

மா மழையை குடுக்குமே

கிழிஞ்சா வெதயிலே

தான் காடு பொறக்குமே

புதிய எதிரியே வா

என்னை எதிர்க்கவே

பழைய எதிரிகள்

என் ரசிகர் படையிலே

தீ இது தளபதி

பேர கேட்ட விசில் அடி

தீ இது தளபதி

உங்க நெஞ்சின் அதிபதி

தீ இது தளபதி

பேர கேட்டா விசில் அடி

தீ இது தளபதி

உங்க நெஞ்சின் அதிபதி

உடஞ்ச மேகமே

மா மழைய‌ குடுக்குமே

கிழிஞ்சா வெதயிலே தான்

காடு பொறக்குமே

புதிய எதிரியே வா

என்னை எதிர்க்கவே

பழைய எதிரிகள்

என் ரசிகர் படையிலே

காயம் பொறுத்து சென்று பழகு

முள் இருக்கும் வழியிலே

கூட நடந்த கூட்ட சத்தம்

புல்லரிக்கும் உடலிலே

கால்கள் தடுக்கி மலையில் இருந்து

கீழே செல்லும் நொடியிலே

கைகால் அசைத்து பாரு புதிய

ரெக்கை பிறக்கும் வழியிலே

கண்ணீரோ நீ உனக்கு

சொல்லும் ஆராரோ

கண் தூங்கி எழுந்த பின்பு

நீ வேறோ

உடஞ்ச மேகமே

மா மழைய குடுக்குமே

கிழிஞ்சா வெதயிலே தான்

காடு பொறக்குமே

புதிய எதிரியே வா

என்னை எதிர்க்கவே

பழைய எதிரிகள்

உன் ரசிகர் படையிலே

தீ இது தளபதி

பேக் டூ கிவ் இட் டூ பேக் மாமே

தீ இது தளபதி

திருப்பி கொடுக்கும் நேரம் மாமே

தீ இது தளபதி

பேர கேட்டா விசில் அடி

தீ இது தளபதி

உங்க நெஞ்சின் அதிபதி

தீ இது தளபதி

பேர கேட்டா விசில் அடி

தீ இது தளபதி

உங்க நெஞ்சின் அதிபதி

தளபதி… தளபதி

இட்ஸ் டைம்

இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே

இது திருப்பி

இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே

இட்ஸ் டைம்

இட்ஸ் டைம் டு கிவ் இட் பேக்கு மாமே

இது திருப்பி

இது திருப்பி குடுக்கும் நேரம் மாமே

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Varisu Movie

  1. Thee Thalapathy Song Lyrics
  2. Vaa Thalaivaa Hindi Song Lyrics

Thee Thalapathy Song FAQ

What movie is Thee Thalapathy song from?

Thee Thalapathy song is from the Varisu movie.

Who sang Thee Thalapathy song?

Thee Thalapathy song was sung by SilambarasanTR.

Who wrote Thee Thalapathy song lyrics?

Thee Thalapathy song lyrics were written by Vivek.

Who composed music for Thee Thalapathy song?

Thee Thalapathy song music was composed by Thaman S.