
| Movie Name | Kaiyum Kalavum |
|---|---|
| Director | Roju |
| Star Cast | Sanchana Natrajan, Rohit, Madonna Sebastian, Ramya Nambessan, Senthil |
| Music | Satish Raghunathan |
| Singer(s) | Karthika Vaidyanathan |
| Lyricist | Mukundan Raman |
| Music Label | Sony Music South |
ஆ ஆ ஆஆஆ ஆ
ஆ ஆஆ ஆஆஆஆ
ஆ ஆ ஆ ஆஆஆ
தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே
தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே
இசை தரும் என் தாயே
உனதருளுடன் பொழியும் சுரமே
இசை தரும்
என் தாயே
உனதருளுடன்
பொழியும் சுரமே
இசை தரும்
என் தாயே
உனதருளுடன்
பொழியும் சுரமே!
ஏ ஏ ஏஏ… ஏ ஏ ஏ ஏ
என் குரல் உன் நாதம்
ம் ம் ம்ம்… அஅ அ அ
அஅ அஅ அ அ
என் குரல் உன் நாதம்
அடைந்தேன் உன் பாதம்
உன் சங்கீதம் எந்தன் வேதம்
என் குரல்… உன் நாதம்
அடைந்தேன்… உன் பாதம்
உன் சங்கீதம்… எந்தன் வேதம்
சுருதியிலே தினமும் சுழலும் அகிலமே
உனதொளி சுருதியிலே
தினமும் சுழலும் அகிலமே
கருவறையிலே
உனதொளி சுருதியிலே
தினமும் சுழலும் அகிலமே
கருவறையிலே தயை புரியும்
கலைகளின் தேவியே
கருணையின் ஆழியே
ஒளிதரும் என் தாயே
உனதருளுடன்
பொழியும் சுரமே
சுருதியிலே தினமும்
சுழலும் அகிலமே
கருவறையிலே தயை புரியும்
கலைகளின் தேவியே
கருணையின் ஆழியே
ஒளி தரும் என் தாயே
உனதருளுடன்
பொழியும் சுரமே
இசை தரும்… என் தாயே
உனதருளுடன்
பொழியும் சுரமே
ஏ ஏ ஏ ஏ ஏஏ ஏ
அ அ அஅ அ அஅ
அ அ அ அ அ அ அ
Thaaye song is from the Kaiyum Kalavum movie.
Thaaye song was sung by Karthika Vaidyanathan.
Thaaye song lyrics were written by Mukundan Raman.
Thaaye song music was composed by Satish Raghunathan.