| Movie Name | In Tamil & English - O2 |
|---|---|
| Director | GS Viknesh |
| Star Cast | Nayanthara, Rithvik |
| Music | Vishal Chandrashekhar |
| Singer(s) | Brindha Sivakumar |
| Lyricist | Rajesh Giriprasad, Mohan Rajan |
| Music Label |
Swasamae Lyrics in English
Enadhu Karuvil Pootha
Or Ilaya Nilavu Nee
Enadhu Vizhiyil Vaazhum
Edhirkaala Kanavu Nee…
Ulagile Ethuvume… Muzhumai Illaye
Vizhigalin Nirangalo… Karuppu Vellaiye
Puyal Kaatraai Oru Thedal
Intru Thendral Aanadhe
Swasamae Swasamae
Thedal Indru Mudindade
Vidiyalai Sernthu… Naamum Kaanave
Swasamae Swasamae
Uyirai Theendum Swasamae
Unakini Veesum… Kaatril Pirakkume
Azhagin Vadivam Nee
Endhan Uyirin… Uruvam Nee
En Idhazin Oram… Malarum Sirippu Nee
Valarum Kavidhai Nee
Endhan Vaazhvin… Porulum Nee
Kan Urangum Pozhuthil
Malarum Kanavu Nee
Indha Uravai Pola
Ulagil Veru Uravu Illaye
Uyara Parakkum Paravai
Namakkum Ellai Illaye
Unnai Eentra Pozhudhai
Meendum Unara Pogiren…
Swasamae Swasamae
Thedal Indru Mudindhadhe
Vidiyalai Sernthu… Naamum Kaanave
Swasamae Swasamae
Uyirai Theendum Swasamae
Unakini Veesum… Kaatril Pirakkume
Swasamae Lyrics in Tamil
எனது கருவில் பூத்த
ஓர் இளைய நிலவு நீ
எனது விழியில் வாழும்
எதிர்கால கனவு நீ
உலகிலே எதுவுமே… முழுமை இல்லையே
விழிகளின் நிறங்களோ… கருப்பு வெள்ளையே
புயல் காற்றாய் ஒரு தேடல்
இன்று தென்றல் ஆனதே
சுவாசமே சுவாசமே
தேடல் இன்று முடிந்ததே
விடியலை சேர்ந்து… நாமும் காணவே
சுவாசமே சுவாசமே
உயிரை தீண்டும் சுவாசமே
உனக்கினி வீசும்… காற்றில் பிறக்குமே
அழகின் வடிவம் நீ
எந்தன் உயிரின்… உருவம் நீ
என் இதழின் ஓரம்… மலரும் சிரிப்பு நீ
வளரும் கவிதை நீ
எந்தன் வாழ்வின்… பொருளும் நீ
கண் உறங்கும் பொழுதில்
மலரும் கனவு நீ
இந்த உறவை போல
உலகில் வேறு உறவு இல்லயே
உயர பறக்கும் பறவை
நமக்கும் எல்லை இல்லயே
உன்னை ஈன்ற பொழுதை
மீண்டும் உணர போகிறேன்
சுவாசமே சுவாசமே
தேடல் இன்று முடிந்ததே
விடியலை சேர்ந்து… நாமும் காணவே
சுவாசமே சுவாசமே
உயிரை தீண்டும் சுவாசமே
உனக்கினி வீசும்… காற்றில் பிறக்குமே
Swasamae song is from the In Tamil & English - O2 movie.
Swasamae song was sung by Brindha Sivakumar.
Swasamae song lyrics were written by Rajesh Giriprasad, Mohan Rajan.
Swasamae song music was composed by Vishal Chandrashekhar.