
| Movie Name | Varalaru Mukkiyam 2022 Tamil (2022) |
|---|---|
| Director | Santhosh Rajan |
| Star Cast | Jiiva, Kashmira Pardesi, Pragya Nagra |
| Music | Shaan Rahman |
| Singer(s) | Gaana Bala |
| Lyricist | Santhosh Rajan |
| Music Label | Saregama Tamil |
சுத்துற பூமி உன்னாலே
சொக்கி கெடக்குதே
எத்தன வாட்டி சொன்னாலும்
அது சுத்த மறுக்குதே
சுத்துற பூமி உன்னாலே
சொக்கி கெடக்குதே
எத்தன வாட்டி சொன்னாலும்
அது சுத்த மறுக்குதே
லல லலலா ஹே… லல லலலா ஹே
லல லலலா ஹே… லல லலலா ஹே
லல லலலா ஹே… லல லலலா ஹே
லல லலலா ஹே… லல லலலா ஹே
அழகான அந்த புள்ளி மானோ இவ
அசஞ்சாடும் அந்த… மயில் தானோ இவ
குயில் தானோ… குக்கு கூ
கிளி தானோ… கிக்கி கீ
இவ தானோ… அது இவ தானோ
கிளி தானோ
குயில் தானோ
மயில் தானோ
அந்த புள்ளை மானோ
லல லலலா ஹே… லல லலலா ஹே
லல லலலா ஹே… லல லலலா ஹே
லல லலலா ஹே… லல லலலா ஹே
லல லலலா ஹே… லல லலலா ஹே
சுத்துற பூமி உன்னாலே
சொக்கி கெடக்குதே
Suthura Boomi song is from the Varalaru Mukkiyam 2022 Tamil movie.
Suthura Boomi song was sung by Gaana Bala.
Suthura Boomi song lyrics were written by Santhosh Rajan.
Suthura Boomi song music was composed by Shaan Rahman.