Suthudhu Suthudhu Intharu Song Lyrics - Kanden Kadhalai

Suthudhu Suthudhu Intharu Song Lyrics - Kanden Kadhalai
Suthudhu Suthudhu Intharu Song Lyrics: Suthudhu Suthudhu Intharu is a Telugu song from the film Kanden Kadhalai starring Bharath, Tamannaah, directed by R Kannan. "Suthudhu Suthudhu Intharu" song was composed by Vidyasagar and sung by Hariharan. Lyrics were written by Na. Muthukumar.

Suthudhu Suthudhu Intharu Song Details

Movie NameKanden Kadhalai (2009)
DirectorR Kannan
Star CastBharath, Tamannaah
MusicVidyasagar
Singer(s)Hariharan
LyricistNa. Muthukumar
Music LabelSonyMusicSouthVEVO

Suthudhu Suthudhu Intharu Song Lyrics in Tamil

கொக்கே கொக்கே பூவ போடு

மக்கா மக்கா கொலவ போடு

கெழக்கா மேற்கா வெட்ட போடு

இதமா பதமா கம்மல் போடு

வெயாட்டு பயலுங்க யாரு

வெண்டைக்கா கம்மல போடு

பணக்காரம்ம வந்த யாரு

வைரத்தில் லோலாக்கு போடு

வலி ஏதும் இல்லாம

துளி ரத்தம் சிந்தாமல் தோடு

போடு சித்தப்பு பெரியப்பு சீரோடு

விருந்தொன்னு போடு போடு

ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சுத்துது சுத்துது இந்தாறு

சொக்குது சொக்குது இந்தாறு

சிக்குது சிக்குது இந்தாறு

அத சொன்னா கூட தீராது

சுத்துது சுத்துது இந்தாறு

சொக்குது சொக்குது இந்தாறு

சிக்குது சிக்குது இந்தாறு

அத சொன்னா கூட தீராது

கத்தி எரிஞ்சது போல

நீ சுத்தி இழுப்பதினால

பஞ்சு வெடிப்பது போல

என் நெஞ்சு துடிப்பதுனால

அடி மயிலே உன்னால்

மனசுக்குள்ள தகராறு

சுத்துது சுத்துது இந்தாறு

சொக்குது சொக்குது இந்தாறு

சிக்குது சிக்குது இந்தாறு

அத சொன்னா கூட தீராது

உனக்கோர் பேர் தான்

கிடையாது அத நான் சொல்ல

முடியாது கடல பிடிச்சு கையில்

அடக்கிட தெரியாது

உனக்கோர் பேர் தான்

கிடையாது அத நான் சொல்ல

முடியாது கடல பிடிச்சு கையில்

அடக்கிட தெரியாது

விண்ணில் போனா நிலவாகும்

மண்ணில் வந்தா மழையாகும்

கோவில் போனா சிலையாகும்

கொடியில் பூத்தாமலராகும்

ஒத்த வார்த்தையில் சொல்ல

சொன்னா உனது பேரே அழகாகும்

சுத்துது சுத்துது இந்தாறு

சொக்குது சொக்குது இந்தாறு

சிக்குது சிக்குது இந்தாறு

அத சொன்னா கூட தீராது

ஓ அழகே உன்னை பார்க்க தானே

அத்தனை ஊரும் வருகிறதே

தென்னக்காயில் கூட தான்

மூணாம் கண்ணும் முளைக்கிறதே

ஓ அழகே உன்னை பார்க்க தானே

அத்தனை ஊரும் வருகிறதே

தென்னக்காயில் கூட தான்

மூணாம் கண்ணும் முளைக்கிறதே

சந்தர்பம் நம்பி போனா

சந்திரன் வந்து கடை போடும்

அந்த பக்கம் நீ போனா மின்னல்

உன்னை எடை போடும்

ஒத்த வார்த்தையில்

சொல்ல சொன்னா எல்லோர்

மனசும் தடுமாறும்

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Kanden Kadhalai Movie

  1. Suthudhu Suthudhu Intharu Song Lyrics

Suthudhu Suthudhu Intharu Song FAQ

What movie is Suthudhu Suthudhu Intharu song from?

Suthudhu Suthudhu Intharu song is from the Kanden Kadhalai movie.

Who sang Suthudhu Suthudhu Intharu song?

Suthudhu Suthudhu Intharu song was sung by Hariharan.

Who wrote Suthudhu Suthudhu Intharu song lyrics?

Suthudhu Suthudhu Intharu song lyrics were written by Na. Muthukumar.

Who composed music for Suthudhu Suthudhu Intharu song?

Suthudhu Suthudhu Intharu song music was composed by Vidyasagar.