
| Movie Name | Paramporul |
|---|---|
| Director | Aravind Raj |
| Star Cast | Amithash, R.Sarathkumar, Kashmira Pardeshi |
| Music | Yuvan Shankar Raja |
| Singer(s) | Shankar Mahadevan, Yuvan & Amithash |
| Lyricist | Vivek |
| Music Label | U1 Records |
உலகத்துக்கு ஒரு… விலையும் இருக்கா
வாங்கனும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
பிடிச்சத வந்த நீ கேளு
உலகத்துக்கு ஒரு விலையும் இருக்கா
வாங்கனும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
பிடிச்சத வந்த நீ கேளு
சிப்பர ரிப்பர ர ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ர ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாராரே
அடி ஸ்பீடு-ஆ
ரொம்ப ஸ்பீடு-ஆ
இப்ப லிப்டு ஒன்னு
லைப்-ல கிடைச்சாச்சு
ஒரு லீடு-ஆ
தனி ப்ரீடு-ஆ
ஒரு நாளுல
மாறி ஆயாச்சு, ஓ ஓ யா
ஹேய் ஹேய்யே உலகத்துக்கு
ஒரு விலையும் இருக்கா
வாங்கனும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
பிடிச்சத வந்த நீ கேளு
ஆசைய தூண்டுற
மனுசன்தான்
வாழுற இடத்துல
நானும் வாழ்ந்தேனே
வேடிக்க பார்த்தவன்
கடைசி வரைக்கும்
வேடிக்க பார்ப்பானே
தேவையை தேடி
தினம் தினம் ஓடுற
கூட்டத்துல என்ன
படைச்சானே
விளக்கொன்னு கிடைச்சு
பூதம் வந்தது கிங்-ஆ வாழ்வேனே
கனவுல ஜாக்பாட் அடிச்சாச்சு
முழுச்சதும் டீரிம்-ஏ நிஜமாயிசு்சு
மிரகல் பிளான்-ஆ… மெரசல் மேன்-ஆ
காலம் எனக்காச்சு
உலகத்துக்கு ஒரு விலையும் இருக்கா
வாங்கனும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
பிடிச்சத வந்த நீ கேளு
சிப்பர ரிப்பர… ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர… ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாராரே
Sippara Rippara song is from the Paramporul movie.
Sippara Rippara song was sung by Shankar Mahadevan, Yuvan & Amithash.
Sippara Rippara song lyrics were written by Vivek.
Sippara Rippara song music was composed by Yuvan Shankar Raja.