Santhosam Santhosam Song Lyrics - Youth

Santhosam Santhosam Song Lyrics - Youth
Santhosam Santhosam Song Lyrics: Santhosam Santhosam is a Telugu song from the film Youth starring Vijay, Shaheen khan, Sindhu Menon, directed by Vincent Selva. "Santhosam Santhosam" song was composed by Mani Sharma and sung by S P Balasubramanyam. Lyrics were written by Vairamuthu.

Santhosam Santhosam Song Details

Movie NameYouth (2002)
DirectorVincent Selva
Star CastVijay, Shaheen khan, Sindhu Menon
MusicMani Sharma
Singer(s)S P Balasubramanyam
LyricistVairamuthu
Music LabelAyngaran

Santhosam Santhosam Song Lyrics in Tamil

சந்தோஷம் சந்தோஷம்

வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லை என்றால்

மனிதா்க்கு ஏது பலம்

புயல் மையம் கொண்டால் மழை

மண்ணில் உண்டு

எந்த தீமைக் குள்ளும்… சிறு நன்மை உண்டு

ஓ ஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சந்தோஷம் சந்தோஷம்

வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லை என்றால்

மனிதா்க்கு ஏது பலம்

புயல் மையம் கொண்டால் மழை

மண்ணில் உண்டு

எந்த தீமைக் குள்ளும்… சிறு நன்மை உண்டு

ஓ ஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ

வெற்றியை போலவே… ஒரு தோல்வியும் நல்லதடி

வேப்பம் பூவிலும்… சிறு தேன் துளி உள்ளதடி

குற்றம் சொல்லாமல்… ஒரு சுற்றம் இல்லையடி

இழையும் புன்னகையால்… நீ இருட்டுக்கு வெள்ளையடி

தவறுகள் பண்ணி பண்ணி

திருந்திய பிறகுதான்

நாகாிகம் பிறந்ததடி

தவறுகள் குற்றம் அல்ல

சாிவுகள் வீழ்ச்சி இல்ல

பாடம்படி பவளக்கொடி

உள்ளம் என்பது கவலைகள்

நிரப்பும் குப்பை தொட்டி இல்லை

உள்ளம் என்பது… பூந்தொட்டி ஆனால்

நாளை துன்பம் இல்லை

புயல் மையம் கொண்டால் மழை

மண்ணில் உண்டு

எந்த தீமைக் குள்ளும்… சிறு நன்மை உண்டு

ஓ ஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ

ஆதியில் ஆண்டவன்

இந்த பூமியை படைத்தானே

அவன் ஆசையை போலவே

இந்த பூமி அமையலையே

ஆண்டவன் ஆசையே

இங்கு பொய்யாய் போய்விடில்

மனிதனின் ஆசைகள் மெய்யாவது சாத்தியமா

நன்மை என்றும் தீமை என்றும்

நாலு போ்கள் சொல்லுவது

நம்முடைய பிழை இல்லையே

துன்பமென்ற சிப்பிக்குள் தான்

இன்பமென்ற முத்து வரும்

துணிந்த பின் பயம் இல்லையே

கண்ணீா் துளியில் வைரங்கள்

செய்யும் கலைகள் கண்டுகொள்

காலுக்கு செருப்பு எப்படி வந்தது

முள்ளுக்கு நன்றி சொல்

புயல் மையம் கொண்டால் மழை

மண்ணில் உண்டு

எந்த தீமைக் குள்ளும்… சிறு நன்மை உண்டு

ஓ ஓஓ ஓ ஓ ஓ ஓ ஓ

சந்தோஷம் சந்தோஷம்

வாழ்க்கையின் பாதி பலம்

சந்தோஷம் இல்லை என்றால்

மனிதா்க்கு ஏது பலம்

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Youth Movie

  1. Santhosam Santhosam Song Lyrics
  2. Sakkarai Nilave Song Lyrics

Santhosam Santhosam Song FAQ

What movie is Santhosam Santhosam song from?

Santhosam Santhosam song is from the Youth movie.

Who sang Santhosam Santhosam song?

Santhosam Santhosam song was sung by S P Balasubramanyam.

Who wrote Santhosam Santhosam song lyrics?

Santhosam Santhosam song lyrics were written by Vairamuthu.

Who composed music for Santhosam Santhosam song?

Santhosam Santhosam song music was composed by Mani Sharma.