Saara Kaatrae Song Lyrics - In Tamil & English - Annaatthe Cinema

Saara Kaatrae Song Lyrics - In Tamil & English - Annaatthe Cinema
Saara Kaatrae Song Lyrics: Saara Kaatrae is a Telugu song from the film In Tamil & English - Annaatthe Cinema starring Rajinikanth, Kushbu, Meena, Nayanthara, Keerthi Suresh, directed by Siva. "Saara Kaatrae" song was composed by D Imman and sung by Sid Sriram & Shreya Ghoshal. Lyrics were written by Yugabharathi.

Saara Kaatrae Song Details

Movie NameIn Tamil & English - Annaatthe Cinema
DirectorSiva
Star CastRajinikanth, Kushbu, Meena, Nayanthara, Keerthi Suresh
MusicD Imman
Singer(s)Sid Sriram & Shreya Ghoshal
LyricistYugabharathi
Music LabelSun TV

Saara Kaatrae Song Lyrics in Tamil

சாரல் சாரல் காற்றே

சாரல் சாரல் காற்றே

சாரல் சாரல் காற்றே

பொங்கி வழிகிறதே

சந்தோஷ ஊற்றே

சாரல் சாரல் காற்றே

அன்பை பொழிகிறதே

ஆனந்தக் கீற்றே

சட சடன்னு கண்ரெண்டும்

தேன் தூவ

நனைகிறதே என் ஆயுள் ரேகையே

பட படன்னு கைரெண்டும் சீராட்ட

விழுகிறதே நம் தோளில் மாலையே

பச்சை மனது பால் நிறம்

மண்ணில் சிவந்து போகுதே

சற்றே இருண்ட வானிலை

உன் அழகை கண்டதுமே

மின்னொளி பெறுதே

திந்தாக்கு தகிந திந்தாக்கு தகிந

தானே தானே தானா

திந்தாக்கு தகிந திந்தாக்கு தகிந

தானே தானே தானா

சாரல் சாரல் காற்றே

பொங்கி வழிகிறதே

சந்தோஷ ஊற்றே

சாரல் சாரல் காற்றே

அன்பை பொழிகிறதே

ஆனந்தக் கீற்றே, செய்

யாழிசையும் ஏழிசையும் உன் குரலோ, ஓ ஓ

நீ நெருங்க பார்ப்பதுதான்

சொர்க்கங்களோ, ஓ ஓ

தெய்வம் மறந்து கொடுத்திடாத

வரம் எத்தனை கோடியோ

அள்ளி கொடுக்க துணிந்த காதல்

அதை சொல்வது நீதியோ

சித்தம் உனை யெண்ணி

சடுகுடு விளையாடுதே

புத்தம் புது வெட்கம்

புகுந்திட நடை மாறுதே

அந்தி பகலை மறந்து

உறவு நீள அன்பே நீ வந்தாயே

சாரல் சாரல் காற்றே

பொங்கி வழிகிறதே

சந்தோஷ ஊற்றே

சாரல் சாரல் காற்றே

அன்பை பொழிகிறதே

ஆனந்தக் கீற்றே

சிலு சிலுனு பூந்தென்றல் சூடேற்ற

உயிரெனவே பொன்னூஞ்சல் ஆடுதே

குளு குளுனு தீ வெயில் தாலாட்ட

அடை மழையில் என் ஆசை மூழ்குதே

லட்சம் பறவை போல

என் உள்ளம் மிதந்து போகுதே

சற்றே இருண்ட வானிலை

உன் அழகை கண்டதுமே

மின்னொளி பெறுதே

திந்தாக்கு தகிந திந்தாக்கு தகிந

தானே தானே தானா

திந்தாக்கு தகிந திந்தாக்கு தகிந

தானே தானே தானா

ஓ ஓ சாரல் சாரல் காற்றே

Listen this Song in Online!

Share this Song!

More Songs from In Tamil & English - Annaatthe Cinema Movie

  1. Saara Kaatrae Song Lyrics
  2. Marudhaani Song Lyrics

Saara Kaatrae Song FAQ

What movie is Saara Kaatrae song from?

Saara Kaatrae song is from the In Tamil & English - Annaatthe Cinema movie.

Who sang Saara Kaatrae song?

Saara Kaatrae song was sung by Sid Sriram & Shreya Ghoshal.

Who wrote Saara Kaatrae song lyrics?

Saara Kaatrae song lyrics were written by Yugabharathi.

Who composed music for Saara Kaatrae song?

Saara Kaatrae song music was composed by D Imman.