Private Party Don Song Lyrics - Tamil DON

Private Party Don Song Lyrics: Private Party Don is a Telugu song from the film Tamil DON starring Sivakarthikeyan, Priyanka Mohan, SJ Suryah, directed by Cibi Chakaravarthi. "Private Party Don" song was composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander & Jonita Gandhi. Lyrics were written by Sivakarthikeyan.

Private Party Don Song Details

Movie NameTamil DON
DirectorCibi Chakaravarthi
Star CastSivakarthikeyan, Priyanka Mohan, SJ Suryah
MusicAnirudh Ravichander
Singer(s)Anirudh Ravichander & Jonita Gandhi
LyricistSivakarthikeyan
Music Label

Private Party Don Song Lyrics in Tamil

மார்டன் ரதியா

உன்ன பிக்கப்பு பண்ணிடவா

நடக்கும் நதியே

புது ஸ்பாட்டயும் காட்டிடவா

ஆன் தி வே யில்

நம்ம ஃப்ரெண்ட்ஸயும் கூப்பிடவா

ஃபுல் ஃபன் மூடில்

ஒரு டான்சாயும் போட்டிடவா

ஜாலியா நீ வாடி

இது பிரைவேட் பார்ட்டி தான்

டிஜெ எல்லாம் வச்சு

செய்வோம் அட்ராசிட்டி தான்

ஜஸ்ஸ் மியூசிக் வேணாம்

அடி நம்ம பீட்டு தான்

பௌன்சர் எல்லாம் தாண்டி

வரும் லிட்டில் ஹார்ட்டு தான்

அவ வந்தாளே

லவ்வ தந்தாளே

என்ன கொன்னாளே

அவ க்யூட் ஆன டான்சாலே

மச்சானே கட வச்சானே

பிலால் டச்சானேன்

இப்போ ஹை வோல்ட்டு

ஸ்விட்ச் ஆனேன்

டார்லிங் பிரின்ஸே

உன்ன பிக்கப்பு பண்ணிடவா

லவ் ஃபீல் ஸோங் ஆ

போட்டு சவுண்டையும் ஏத்திடவா

ஓர கண்ணில் உன்ன

கொஞ்சலா பாத்திடவா

போற போக்கில் உன்

கையயும் கோர்த்திடவா

ஜாலியா நான் வருவேன்

இந்த பிரைவேட் பார்ட்டி தான்

டேன்ஸ் ஃபுலோர் சேர்ந்து

செய்வோம் அட்ராசிட்டி தான்

டிஸ்கோ எல்லாம் வேண்டாம்

போடு குத்து டான்ஸ் தான்

ஸோங் டெடிகேட்டேட்

டு நம்ம ஃபேன்ஸ் தான்

என் மச்சானே… கை வச்சானே

லவ்வு டச் ஆனேன்

அவன் கண்ணால டச் ஆனேன்

அடி மீட் ஆச்சே

அம்பு விட்டாச்சே

ஜோடி செட் ஆச்சே

நம்ம தொட்டாலே ஹிட் ஆச்சே

உன்னாலனா பறந்தேன்

இப்போ என்ன நானே மறந்தேன்

கண்மூடி நான் நடந்தேன்

உன் சிரிப்புல விழுந்தேன்

உன்னால நான் தொலஞ்சேன்

உன்ன ஃபுள்ளா தேடி அலஞ்சேன்

உன் முத்தம் வந்து கிழிஞ்சேன்

மிழி போல நா துடிச்சேன்

உன்னால நான் தொலஞ்சேன்

உன்ன ஃபுள்ளா தேடி அலஞ்சேன்

உன் முத்தம் வந்து கிழிஞ்சேன்

மிழி போல நா துடிச்சேன்

ஜாலியா நீ வாடி

இது பிரைவேட் பார்ட்டி தான்

மாமோய்

டிஜெ எல்லாம் வச்சு

செய்வோம் அட்ராசிட்டி தான்

ஜஸ்ஸ் மியூசிக் வேணாம்

அடி நம்ம பீட்டு தான்

பௌன்சர் எல்லாம் தாண்டி

வரும் லிட்டில் ஹார்ட்டு தான்

அவ வந்தாளே

லவ்வ தந்தாளே

என்ன கொன்னாளே

அவ க்யூட் ஆன டான்சாலே

மச்சானே கட வச்சானே

பிலால் டச்சானேன்

இப்போ ஹை வோல்ட்டு

ஸ்விட்ச் ஆனேன்

Share this Song!

More Songs from Tamil DON Movie

  1. Private Party Don Song Lyrics

Private Party Don Song FAQ

What movie is Private Party Don song from?

Private Party Don song is from the Tamil DON movie.

Who sang Private Party Don song?

Private Party Don song was sung by Anirudh Ravichander & Jonita Gandhi.

Who wrote Private Party Don song lyrics?

Private Party Don song lyrics were written by Sivakarthikeyan.

Who composed music for Private Party Don song?

Private Party Don song music was composed by Anirudh Ravichander.