Pookkalae Sattru Oyivedungal Song Lyrics - 'I' Tamil

Pookkalae Sattru Oyivedungal Song Lyrics - 'I' Tamil
Pookkalae Sattru Oyivedungal Song Lyrics: Pookkalae Sattru Oyivedungal is a Telugu song from the film 'I' Tamil starring Vikram, Amy Jackson, directed by Shankar. "Pookkalae Sattru Oyivedungal" song was composed by AR Rahman and sung by Haricharan & Shreya Ghoshal. Lyrics were written by Madhan Karky.

Pookkalae Sattru Oyivedungal Song Details

Movie Name'I' Tamil
DirectorShankar
Star CastVikram, Amy Jackson
MusicAR Rahman
Singer(s)Haricharan & Shreya Ghoshal
LyricistMadhan Karky
Music LabelSonyMusicSouthVEVO

Pookkalae Sattru Oyivedungal Song Lyrics in Tamil

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

அவள் வந்துவிட்டாள்

அவள் வந்துவிட்டாள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

அவள் வந்துவிட்டாள்

அவள் வந்துவிட்டாள்

ஹே ஐ என்றால் அது அழகு என்றால்

அந்த ஐ களின் ஐ அவள் தானா

ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்

அந்த கடவுளின் துகள் அவள் தானா

ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்

ஐ களுக்கெல்லாம் விடுமுறையை

அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

அவள் வந்துவிட்டாள்

அவள் வந்துவிட்டாள்

இந்த உலகில் உனை வெல்ல ஒருவன் இல்லை

உந்தன் அசைவுகளில் யாவிலும் ஐ

விழி அழகை கடந்து

உன் இதயம் நுழைந்து

என் ஐன்புலன் உணர்ந்திடும் ஐ

எவன் பயத்தை அணைக்க

அவள் இவனை அணைக்க

அவள் செய்கையில் பெய்வது ஐ

அவள் விழியின் கனிவில்

எந்த உலகம் பணியும்

சிறு நோயளவு ஐயமில்லை

என் கைகளை கோர்த்திடு ஐ விரலை

இனி தைத்து நீ வைத்திடு நம் நிழலை

அவள் இதழ்களை நுகர்ந்துவிட

பாதை நெடுக… தவம் புரியும்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

அவள் வந்துவிட்டாள்

அவள் வந்துவிட்டாள்

ஹே ஐ என்றால் அது அழகு என்றால்

அந்த ஐ களின் ஐ அவள்தானா

ஹே ஐ என்றால் அது கடவுள் என்றால்

அந்த கடவுளின் துகள் அவள் தானா

ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்

ஐ களுக்கெல்லாம் விடுமுறையை

அவள் தந்துவிட்டாள்… அவள் வந்துவிட்டாள்

நீர்வீழ்ச்சி போலே நின்றவன்

நான் நீந்த ஒரு ஓடை ஆனாய்

வான் முட்டும் மலையை போன்றவன்

நான் ஆட ஒரு மேடை ஆனாய்

என்னுள்ளே என்னை கண்டவள்

யாரென்று எனை காணச்செய்தாள்

கேளாமல் நெஞ்சை கொய்தவள்

சிற்பம் செய்து… கையில் தந்தாள்

யுகம் யுகம் காண

முகம் இது போதும்

புகலிடம் என்றே உந்தன்

நெஞ்சம் மட்டும் போதும்

மறு உயிர் தந்தாள்

நிமிர்ந்திடச் செய்தாள்

நகர்ந்திடும் பாதை எங்கும்

வாசம் வீச வந்தாளே

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

அவள் வந்துவிட்டாள்

அவள் வந்துவிட்டாள்

ஹே ஐ என்றால் அது அழகு என்றால்

அந்த ஐகளின் ஐ அவள் தானா

ஹே ஐ என்றால் அது தலைவன் என்றால்

அந்த கடவுளின் துகள் அவள் தானா

ஹையோ என திகைக்கும் ஐ என வியக்கும்

ஐ களுக்கெல்லாம் விடுமுறையை

அவள் தந்துவிட்டாள் அவள் வந்துவிட்டாள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

அவள் வந்துவிட்டாள்

அவள் வந்துவிட்டாள்

Listen this Song in Online!

Share this Song!

More Songs from 'I' Tamil Movie

  1. Pookkalae Sattru Oyivedungal Song Lyrics

Pookkalae Sattru Oyivedungal Song FAQ

What movie is Pookkalae Sattru Oyivedungal song from?

Pookkalae Sattru Oyivedungal song is from the 'I' Tamil movie.

Who sang Pookkalae Sattru Oyivedungal song?

Pookkalae Sattru Oyivedungal song was sung by Haricharan & Shreya Ghoshal.

Who wrote Pookkalae Sattru Oyivedungal song lyrics?

Pookkalae Sattru Oyivedungal song lyrics were written by Madhan Karky.

Who composed music for Pookkalae Sattru Oyivedungal song?

Pookkalae Sattru Oyivedungal song music was composed by AR Rahman.