
| Movie Name | Natchathiram Nagargiradhu |
|---|---|
| Director | Pa. Ranjith |
| Star Cast | Kalaiyarasan, Kalidas Jayaram, Dushara Vijayan |
| Music | Tenma |
| Singer(s) | Tenma, Ranj |
| Lyricist | Uma Devi |
| Music Label | Think Music India |
வாழ்வே வா… வாழ்வைத் தா
வாழ்வே வா… வாழ்வைத் தா
உறவின் ராகங்கள் நம்
உயிரில் கேட்கிறதே பொன்
காலங்கள் தொலைந்து போனால்
நெஞ்சில் கண்ணீர் தானே மிஞ்சும்
வாழ்வே வா வாழ்வைத் தா
பேரின்ப காதல்… கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
உலகின் முதல் நாள் மலருது
உயிரில் அனல்கள் பரவுது
இதயம் இணைந்தே
புது நதி ஊற்றில்
அழகழாய் தவழ்கிறதே
நழுவிய விரல் மீண்டும்
மீண்டும் வேண்டும்
உன்னோடு பழகிய நாட்களால்
நீ மிதப்பேன் மிதப்பேன் விண்ணோடு
நழுவிய விரல் மீண்டும்
மீண்டும் வேண்டும்
உன்னோடு பழகிய நாட்களால்
நீ மிதப்பேன் மிதப்பேன் விண்ணோடு
விண்ணோடு காதல் ரூபங்கள் நான்
கனவில் பூக்கிறதே வா
சோகம் ஏன் அசைந்து போகும்
மேகம் அன்பில் தானே வேகும்
வாழ்வே வா வாழ்வைத் தா
பேரின்ப காதல்… கொண்டேனே
(கொண்டேனே)
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
(கண்டேனே)
உலகின் முதல் நாள் மலருது
உயிரில் அனல்கள் பரவுது
இதயம் இணைந்தே
புது நதி ஊற்றில்
அழகழாய் தவழ்கிறதே
ஒஓ ஒஓ… ஒஓ ஒஓ
வாழ்வே வா… வாழ்வைத் தா
வாழ்வே வா… வாழ்வைத் தா
பேரின்ப காதல்… கொண்டேனே
பேரானந்தம் வாழ்வில் கண்டேனே
Perinba Kadhal song is from the Natchathiram Nagargiradhu movie.
Perinba Kadhal song was sung by Tenma, Ranj.
Perinba Kadhal song lyrics were written by Uma Devi.
Perinba Kadhal song music was composed by Tenma.