Pachigalam Paravaigalam Song Lyrics - Bachelor

Pachigalam Paravaigalam Song Lyrics - Bachelor
Pachigalam Paravaigalam Song Lyrics: Pachigalam Paravaigalam is a Telugu song from the film Bachelor starring GV Prakash Kumar, Divyabharathi, directed by Sathish Selvakumar. "Pachigalam Paravaigalam" song was composed by GV Prakash Kumar and sung by Navakkarai Naveen Prabanjam. Lyrics were written by Navakkarai Naveen Prabanjam.

Pachigalam Paravaigalam Song Details

Movie NameBachelor
DirectorSathish Selvakumar
Star CastGV Prakash Kumar, Divyabharathi
MusicGV Prakash Kumar
Singer(s)Navakkarai Naveen Prabanjam
LyricistNavakkarai Naveen Prabanjam
Music LabelThink Music India

Pachigalam Paravaigalam Song Lyrics in Tamil

Pachigalam Paravaigalam Lyrics In Tamil

தன்னை நன்னா

தனண்ணே நானே நன்னா

தத்தினம் தை தை… நானே நன்னா

சொல்லம்மா சொல்லு

நானானே தனண்ணே நானே நன்னா

பச்சிகளாம் அம்மா பறவைகளாம்

தத்தினம் தை தை

பறவைகளாம்… சொல்லம்மா சொல்லு

பலவிதமாய் வந்து இறங்குதம்மா

இச்சை இல்லா ரெண்டு மணிபுறாவும்

தத்தினம் தை தை

மணிபுறாவும்… சொல்லம்மா சொல்லு

இன்பமுறை கவர செய்யுதம்மா

மாடப்புறா கண்ட மயிலினங்கள்

தத்தினம் தை தை

மயிலினங்கள்… சொல்லம்மா சொல்லு

காட்டை விட்டு… வந்து இறங்குதம்மா

பன்னாட்டு அந்த… பறவை எல்லாம்

தத்தினம் தை தை

பறவை எல்லாம்… சொல்லம்மா சொல்லு

தெம்மாங்கு அங்கு பாடுதம்மா

தென்னாட்டு வந்த பறவையொன்று

தத்தினம் தை தை

பறவையொன்று… சொல்லும்மா சொல்லு

தடம்மாறி வந்து நிக்குதம்மா

தன்னை விட… அந்த செம்பினைகள்

தத்தினம் தை தை

செம்பினைகள்… சொல்லும்மா சொல்லு

வளந்தோங்கி அங்கே நிக்குதம்மா

(நிக்குதம்மா)

மதயானை வந்து விலகி நின்னா

தத்தினம் தை தை

விலகி நின்னா… சொல்லும்மா சொல்லு

மங்கையரே நானும் கூடருப்பேன்

(கூடருப்பேன்)

பவள நிற வாய் பச்சைக்கிளி

தத்தினம் தை தை

பச்சைக்கிளி… சொல்லும்மா சொல்லு

பருவ கானம்… வந்து பாடுதம்மா

கோல மயில் எந்தாயா கண்ணழகால்

தத்தினம் தை தை

கண்ணழகால்… சொல்லும்மா சொல்லு

மயில் நடனம்… மனதில் உதிக்குதம்மா

தன்னை நன்னா

தனண்ணே நானே நன்னா

தத்தினம் தை தை… நானே நன்னா

சொல்லம்மா சொல்லு

நானானே தனண்ணே நானே நன்னா

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Bachelor Movie

  1. Adiye Song Lyrics
  2. Pachigalam Paravaigalam Song Lyrics

Pachigalam Paravaigalam Song FAQ

What movie is Pachigalam Paravaigalam song from?

Pachigalam Paravaigalam song is from the Bachelor movie.

Who sang Pachigalam Paravaigalam song?

Pachigalam Paravaigalam song was sung by Navakkarai Naveen Prabanjam.

Who wrote Pachigalam Paravaigalam song lyrics?

Pachigalam Paravaigalam song lyrics were written by Navakkarai Naveen Prabanjam.

Who composed music for Pachigalam Paravaigalam song?

Pachigalam Paravaigalam song music was composed by GV Prakash Kumar.