
| Movie Name | Selfie |
|---|---|
| Director | Mathi Maran |
| Star Cast | GV Prakash Kumar, Varsha Bollamma |
| Music | GV Prakash Kumar |
| Singer(s) | Arivu |
| Lyricist | Arivu |
| Music Label | Sony Music South |
உசுரு எனக்குத்தான்
கொசுரு கணக்குத்தான்
முடிவு எடுத்துட்டான்
ஊர்க்காரன் ஊர்க்காரன்
பட்டமும் படிக்கத்தான்
பெத்தவன் அனுப்பிட்டான்
மத்தவன் பேர் வைக்குறான்
ஊர்க்காரன் ஊர்க்காரன்
கஷ்டப்பட்டு மேல மேல
வந்த வேல கிடைக்கும்
இஷ்டத்துக்கு கண்ட கண்ட
நாயும் ஏறி நெறிக்கும்
பட்டிக்காட்டானுக்கு
பட்டணத்து காத்து அடிக்கும்
தொக்கா மாட்டிக்கிட்டா
கட்டம் கட்டி சீட்டெடுக்கும்
பட்டிக்காட்டான் ஊர்நாட்டான்
பங்கு கேட்டான் பங்க பங்க
பட்டிக்காட்டான் ஊர்நாட்டான்
சண்ட போட்டான் சங்க சங்க
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னதான் ஊறுகாய
நக்கிபுட்டு போபோறேன்
வாரேன் வாரேன்
ஊர்க்காரன்
என்னத்தான் எவன்
இங்க தடுப்பான் பாக்குறேன்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னதான் ஊறுகாய
நக்கிபுட்டு போபோறேன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறேன்
பணம் வாங்கனும் பேசு பேசு
எஜிகேசன்-ம் காசு காசு
புதுசா வாரான் தூக்கு தூக்கு
நீட்டா ஆனாலும்
நாங்க போடுவோம்-ஜி
நாங்க சீட்-டு
நல்லா படிங்க தம்பி
உனக்கு இருக்குது
ஒரு நல்ல எதிர்காலம்
நல்லா இரு தம்பி இந்த நாட்டுக்கு
நீங்க தான் வருங்காலம்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னதான் ஊறுகாய
நக்கிபுட்டு போபோறேன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறேன்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னதான் ஊறுகாய
நக்கிபுட்டு போபோறேன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறேன்
பட்டி காட்டுல கேங் கேங் கேங்-னு
சிட்டி கோட்டையில்
நான் தான் ஸ்ட்ராங்-கு
எஜமான் இனி நான் தான் ராங்-கு
பிசாகாதுடா பசி காடு-உ டா
பட்டி காட்டுல கேங் கேங் கேங்-னு
சிட்டி கோட்டையில்
நான் தான் ஸ்ட்ராங்-கு
எஜமான் இனி நான் தான் ராங்-கு
பிசாகாதுடா பசி காடு-உ டா
அப்பன் படிக்க வச்சான்
வந்து படிச்சோம்
சொத்த அடகு வச்சி
சேந்து தொலைச்சோம்
கெட்ட பயகிட்டல்லாம்
பாடம் படிச்சோம்
பட்டம் கொடுக்கும் முன்னே
சீட்-டு புடிச்சோம்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னதான் ஊறுகாய
நக்கிபுட்டு போபோறேன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறேன்
காரன் காரன் ஊர்க்காரன்
உன்னதான் ஊறுகாய
நக்கிபுட்டு போபோறேன்
வாரேன் வாரேன் ஊர்க்காரன்
என்னத்தான் எவன் இங்க
தடுப்பான் பாக்குறேன்
Oorkaran song is from the Selfie movie.
Oorkaran song was sung by Arivu.
Oorkaran song lyrics were written by Arivu.
Oorkaran song music was composed by GV Prakash Kumar.