Ondra Renda Song Lyrics - Kaakha Kaakha (காக்க காக்க)

Ondra Renda Song Lyrics - Kaakha Kaakha (காக்க காக்க)
Ondra Renda Song Lyrics: Ondra Renda is a Telugu song from the film Kaakha Kaakha (காக்க காக்க) starring Suriya, Jyothika, directed by Gautham Vasudev Menon. "Ondra Renda" song was composed by Harris Jayaraj and sung by Bombay Jayashri. Lyrics were written by Thamarai.

Ondra Renda Song Details

Movie NameKaakha Kaakha (காக்க காக்க)
DirectorGautham Vasudev Menon
Star CastSuriya, Jyothika
MusicHarris Jayaraj
Singer(s)Bombay Jayashri
LyricistThamarai
Music LabelNew Music India

Ondra Renda Song Lyrics in Tamil

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஒன்றா ரெண்டா ஆசைகள்

எல்லாம் சொல்லவே ஓர் நாள்

போதுமா, சொல்லு

ஒன்றா ரெண்டா ஆசைகள்

எல்லாம் சொல்லவே

ஓர் நாள் போதுமா

அன்பே இரவை கேட்கலாம்

விடியல் தாண்டியும்

இரவே நீளுமா

என் கனவில், ஆ ஹா

நான் கண்ட, ஆ ஹா

நாளிது தான்… கலாபக்காதலா

பார்வைகளால் ஆ ஹா

பல கதைகள் ஆ ஹா

பேசிடலாம் கலாபக்காதலா

ஒன்றா ரெண்டா ஆசைகள்

எல்லாம் சொல்லவே

ஓர் நாள் போதுமா

அன்பே இரவை கேட்கலாம்

விடியல் தாண்டியும்

இரவே நீளுமா

பெண்களை நிமிர்ந்து பார்த்திட

உன் இனிய கண்ணியம் பிடிக்குதே

கண்களை நேரா பாத்து தான்

நீ பேசும் தோரணை பிடிக்குதே

தூரத்தில் நீ வந்தாலே

என் மனசில் மழையடிக்கும்

மிகப்பிடித்த பாடல் ஒன்றை

உதடுகளும் முணுமுணுக்கும்

மந்தகாசம் சிந்தும்

உந்தன் முகம்

மரணம் வரையில்

என் நெஞ்சில் தங்கும்

உனது கண்களில்

எனது கனவினை காண, போகிறேன்

ஒன்றா ரெண்டா ஆசைகள்

எல்லாம் சொல்லவே… ஓர் நாள் போதுமா

அன்பே இரவை கேட்கலாம்

விடியல் தாண்டியும் இரவே நீளுமா

சந்தியாக் கால மேகங்கள்

உன் வானில் ஊர்வலம் போகுதே

பார்க்கையில் ஏனோ நெஞ்சிலே

உன் நடையின் சாயலே தோணுதே

நதிகளிலே நீராடும்

சூரியனை நான் கண்டேன்

வேர்வைகளின் துளி வழிய

நீ வருவாய் என நின்றேன்

உன்னால் என் நெஞ்சில்

ஆணின் மனம்

நானும் சொந்தம் என்ற

எண்ணம் தரும்

மகிழ்ச்சி மீறுதே

வானைத் தாண்டுதே

சாகத் தோன்றுதே, தோன்றுதே

அன்பே இரவை கேட்கலாம்

இரவை கேட்கலாம்

விடியல் தாண்டியும்

இரவே நீளுமா… இரவே நீளுமா

என் கனவில், ஆ ஹா

நான் கண்ட, ஆ ஹா

நாளிது தான்… கலாபக்காதலா

பார்வைகளால், ஆ ஹா

பலகதைகள், ஆ ஹா

பேசிடலாம் கலாபக்காதலா

கலாபக்காதலா

10to5 FAQs & Trivia

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Kaakha Kaakha (காக்க காக்க) Movie

  1. Ondra Renda Song Lyrics

Ondra Renda Song FAQ

What movie is Ondra Renda song from?

Ondra Renda song is from the Kaakha Kaakha (காக்க காக்க) movie.

Who sang Ondra Renda song?

Ondra Renda song was sung by Bombay Jayashri.

Who wrote Ondra Renda song lyrics?

Ondra Renda song lyrics were written by Thamarai.

Who composed music for Ondra Renda song?

Ondra Renda song music was composed by Harris Jayaraj.