Oh Reba Song Lyrics - In Tamil & English - No Entry

Oh Reba Song Lyrics - In Tamil & English - No Entry
Oh Reba Song Lyrics: Oh Reba is a Telugu song from the film In Tamil & English - No Entry starring Andrea Jeremiah, directed by R Azhagu Karthik. "Oh Reba" song was composed by Ajesh and sung by Benny Dayal & Jonita Gandhi. Lyrics were written by Ku Karthik.

Oh Reba Song Details

Movie NameIn Tamil & English - No Entry
DirectorR Azhagu Karthik
Star CastAndrea Jeremiah
MusicAjesh
Singer(s)Benny Dayal & Jonita Gandhi
LyricistKu Karthik
Music Label

Oh Reba Song Lyrics in Tamil

Oh Reba Lyrics in Tamil

ஓ ரீபா ரீபா… ரீபா

இந்த பூமிக்கில்ல லீவா

ஓடுறாங்க சேர்ந்தே

வா ஹைஃபை போடலாம்

நிக்காம ஓடும்

நதி போல ஓடலாமா

அன்புக்கு இங்கே

ஒரு வைஃபை செய்யலாம்

புல்லோடு பேசுதே

சிறு பனித்துளி

அதன் ஓசை கேட்டு

வைப்போமா சிம்பனி

இந்த பூமி கேக்கத்தான்

சில்லென்ற சாரலை

சில மணித்துளி நம்மோடு பூசி

தலையாட்டி பறக்கலாம்

ஒரு பீனிக்ஸ் போலத்தான்

கன்னா பின்னா மனசுக்கு

சந்தா தேவ இல்ல

கல்ல மண்ண ஆளத்தான்

காசே தேவ இல்ல

பூவா தலையா போட்டாலும்

யாரும் தோற்பதில்லை

காயா பழமா கேட்டாலும்

அன்பே தொலைவதில்ல

கன்னா பின்னா மனசுக்கு

சந்தா தேவ இல்ல

கல்ல மண்ண ஆளத்தான்

காசே தேவ இல்ல

பூவா தலையா போட்டாலும்

யாரும் தோற்பதில்லை

காயா பழமா கேட்டாலும்

அன்பே தொலைவதில்ல

வா இளமை புதையல் அது போன

திரும்ப கிடைக்காது

ஓர் முறைதான் வாழ்க்கை

ஏனோ இத்தனை இத்தனை

யோசனை அழகே

வா இலைகள் உதிரும் என்றாலும்

நடனம் நிறுத்தாது

நீர் அலைகள் தடைகள் தாண்டிட

எத்தனை எத்தனை… சோதனையோ

உலகம் முழுதும்

பல திசைகள் சுற்றலாம்

இனி சிறுக சிறுக நொடிகள் வருட

இதயம் மெதுவாய் உருக

நதியின் மடியில்

புது இசைகள் கேட்கலாம்

அட எல்லை கோடு ஏதும் இல்லை

உல்லாசங்கள் மேடை ஏற

புல்லோடு பேசுதே

சிறு பனித்துளி

அதன் ஓசை கேட்டு

வைப்போமா சிம்பனி

இந்த பூமி கேக்கத்தான்

சில்லென்ற சாரலை

சில மணித்துளி நம்மோடு பூசி

தலையாட்டி பறக்கலாம்

ஒரு பீனிக்ஸ் போலத்தான்

கன்னா பின்னா மனசுக்கு

சந்தா தேவ இல்ல

கல்ல மண்ண ஆளத்தான்

காசே தேவ இல்ல

பூவா தலையா போட்டாலும்

யாரும் தோற்பதில்லை

காயா பழமா கேட்டாலும்

அன்பே தொலைவதில்ல

கன்னா பின்னா மனசுக்கு

சந்தா தேவ இல்ல

கல்ல மண்ண ஆளத்தான்

காசே தேவ இல்ல

பூவா தலையா போட்டாலும்

யாரும் தோற்பதில்லை

காயா பழமா கேட்டாலும்

அன்பே தொலைவதில்ல

Source – Sony Music South

Listen this Song in Online!

Share this Song!

More Songs from In Tamil & English - No Entry Movie

  1. Oh Reba Song Lyrics

Oh Reba Song FAQ

What movie is Oh Reba song from?

Oh Reba song is from the In Tamil & English - No Entry movie.

Who sang Oh Reba song?

Oh Reba song was sung by Benny Dayal & Jonita Gandhi.

Who wrote Oh Reba song lyrics?

Oh Reba song lyrics were written by Ku Karthik.

Who composed music for Oh Reba song?

Oh Reba song music was composed by Ajesh.