Naan Yaar Song Lyrics - Vasantha Mullai

Naan Yaar Song Lyrics - Vasantha Mullai
Naan Yaar Song Lyrics: Naan Yaar is a Telugu song from the film Vasantha Mullai starring Simha, Kashmira Pardeshi, directed by Ramanan Purushothama. "Naan Yaar" song was composed by Rajesh Murugesan and sung by Rajesh Murugesan. Lyrics were written by Karthik Netha.

Naan Yaar Song Details

Movie NameVasantha Mullai (2023)
DirectorRamanan Purushothama
Star CastSimha, Kashmira Pardeshi
MusicRajesh Murugesan
Singer(s)Rajesh Murugesan
LyricistKarthik Netha
Music LabelThink Music India

Naan Yaar Song Lyrics in Tamil

யாரின் கனவு இந்த
அந்த கோலமோ
நீரின் குமிழி யாவும்
எந்த தாளமோ

யாரின் யார் நானோ
நானில் நான் வேரோ
சாவின் பின்னே
யார் நிற்பதோ
ஓ ஓ ஓ

நாளை நாளை வந்து
இன்றைத் தின்னுதோ
நரம்பு நோயில் மொத்த
உலகம் சுத்துதோ

காணும் எல்லாமே
மனதின் எற்பாடா
காட்சி எல்லாமே
புதிரின் வேஷம் தானோ
நான் யார்… நான் யார்

நான் நானுமற்ற எதுமற்ற பாழோ
நான் யாவுமற்ற மென்மையுற்ற மேலோ
நான் பேதுமற்ற போதமற்ற வாழோ
நான் கால கால கேள்வி தானோ, நான்

வேலை வேலை என்றே
வேகும் வலியில் இங்கே
காதல் ஈரம் எங்கே
ஆன்ம தாகம் எங்கே
தீர்வின் பாதை எங்கே

வலி என்றால் எதுவோ எதுவோ
பிறள் மனம் உணர்ந்திடுமோ
இரு நிலையில் நான் எதுவோ
இரண்டுமே மாயையோ
நான் யார்… நான் யார்

உண்மை உண்டு பொய்யும் உண்டு
யாரு கண்ணில் ரெண்டும் உண்டு
காணல் உண்டு தூறல் உண்டு
தூங்கும் போது ஏது உண்டு
உள்ளம் வேறு உடலும் வேறு
உள்ளி எங்கும் உயிரும் வேறு

நான் யார்… நான் யார்

பொய்யே உண்மை என்றால்
உண்மை எங்கே எங்கே
உண்மை நான்தான் என்றால்
இஸ்துலம் யாரோ எங்கே
நேரம் போலும் எங்கே

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Vasantha Mullai Movie

  1. Naan Yaar Song Lyrics

Naan Yaar Song FAQ

What movie is Naan Yaar song from?

Naan Yaar song is from the Vasantha Mullai movie.

Who sang Naan Yaar song?

Naan Yaar song was sung by Rajesh Murugesan.

Who wrote Naan Yaar song lyrics?

Naan Yaar song lyrics were written by Karthik Netha.

Who composed music for Naan Yaar song?

Naan Yaar song music was composed by Rajesh Murugesan.