Moongil Thottam Song Lyrics - Kadal

Moongil Thottam Song Lyrics - Kadal
Moongil Thottam Song Lyrics: Moongil Thottam is a Telugu song from the film Kadal starring Gautham Karthik, Arvind Swamy, Thulasi, Arjun, directed by Mani Ratnam. "Moongil Thottam" song was composed by AR Rahman and sung by Abhay Jodhpurkar & Harini. Lyrics were written by Vairamuthu.

Moongil Thottam Song Details

Movie NameKadal
DirectorMani Ratnam
Star CastGautham Karthik, Arvind Swamy, Thulasi, Arjun
MusicAR Rahman
Singer(s)Abhay Jodhpurkar & Harini
LyricistVairamuthu
Music Label

Moongil Thottam Song Lyrics in Tamil

SonyMusicSouthVEVO

Moongil Thottam Lyrics in English

Moongil Thottam… Mooligai Vaasam

Niranja Mounam… Nee Paadum Geetham

Pournami Iravu… (Pournami Iravu)

Pani Vizhum Kaadu… (Pani Vizhum Kaadu)

Othaiyadi Paatha… Unkuda Podinada

Ithu Pothum Enaku… Ithu Pothume

Verenna Venum… Nee Pothume

Ithu Pothum Enaku… Ithu Pothume

Verenna Venum… Nee Pothume

Moongil Thottam… Mooligai Vaasam

Niranja Mounam… Nee Paadum Geetham

Kulathaang Karaiyile… Kulikkum Paravaiga

Siragu Valathume… Thuliga Therikume

Mun Kobam Viduthu… Munthaanai Eduthu

Nee Mella Thudaikka… Naa Unna Anaikka

Ithu Pothum Enaku… Ithu Pothume

Verenna Venum Nee Pothume

Ithu Pothum Enaku… Ithu Pothume

Verenna Venum… Nee Pothume

Marangal Nadungum… Maargazhi Erikka

Ratham Uraiyum… Kulirum Irukka

Ushnam Yaashikkum… Udalum Irukka

Otha Porvaiyila… Iruvarum Irukka

Ithu Pothum Enaku… Ithu Pothume

Verenna Venum… Nee Pothume

Ithu Pothum Enaku… Ithu Pothume

Verenna Venum… Nee Pothume

Moongil Thottam… (Moongil Thottam)

Mooligai Vaasam… (Mooligai Vaasam)

Niranja Mounam… Nee Paadum Geetham

Pournami Iravu Pani Vizhum Kaadu

Othaiyadi Paatha Unkuda Podinada

Ithu Pothum Enaku Ithu Pothume

Verenna Venum Nee Pothume

Ithu Pothum Enaku Ithu Pothume

Verenna Venum Nee Pothume

Watch மூங்கில் தோட்டம் Song

Moongil Thottam Lyrics in Tamil

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்

நிரஞ்ச மௌனம்… நீ பாடும் கீததோ

பௌர்ணமி இரவு… (பௌர்ணமி இரவு)

பனி வீழும் காடு… (பனி வீழும் காடு)

ஒத்தையடி பாத… உன் கூடு பொடி நட

இது போதும் எனக்கு… இது போதுமே

வேறேன்ன வேணும்… நீ போதுமே

இது போதும் எனக்கு… இது போதுமே

வேறேன்ன வேணும்… நீ போதுமே

மூங்கில் தோட்டம் மூலிகை வாசம்

நிரஞ்ச மௌனம்… நீ பாடும் கீததோ

குளத்தாங் கரையில… குளிக்கும் பறவைக

சிறகு உலக்குமே… துளிக தெரிக்குமே

முன் கோபம் விடுத்து… முந்தானை எடுத்து

நீ மெல்ல துடைக்க… நான் ஒன்ன அணைக்க

இது போதும் எனக்கு… இது போதுமே

வேறேன்ன வேணும் நீ போதுமே

இது போதும் எனக்கு… இது போதுமே

வேறேன்ன வேணும்… நீ போதுமே

மரங்கள் நடுங்கும்… மார்கழி எரிக்க

ரத்தம் ஒரையும் குளிரும் நிருத்த

உஷ்ணம் யாசிக்கும்… உடலும் இருக்க

ஒத்த போர்வையில… இருவரும் இருக்க

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணும் நீ போதுமே

இது போதும் எனக்கு இது போதுமே

வேறேன்ன வேணும் நீ போதுமே

மூங்கில் தோட்டம்… மூங்கில் தோட்டம்

மூலிகை வாசம்… மூலிகை வாசம்

நிரஞ்ச மௌனம் நீ பாடும் கீதம்

பௌர்ணமி இரவு பனி வீழும் காடு

ஒத்தையடி பாத உன் கூடு பொடிநட

இது போதும் எனக்கு… இது போதுமே

வேறேன்ன வேணும்… நீ போதுமே

இது போதும் எனக்கு… இது போதுமே

வேறேன்ன வேணும்… நீ போதுமே

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Kadal Movie

  1. Moongil Thottam Song Lyrics

Moongil Thottam Song FAQ

What movie is Moongil Thottam song from?

Moongil Thottam song is from the Kadal movie.

Who sang Moongil Thottam song?

Moongil Thottam song was sung by Abhay Jodhpurkar & Harini.

Who wrote Moongil Thottam song lyrics?

Moongil Thottam song lyrics were written by Vairamuthu.

Who composed music for Moongil Thottam song?

Moongil Thottam song music was composed by AR Rahman.