Meenamma Song Lyrics - Aasai

Meenamma Song Lyrics - Aasai
Meenamma Song Lyrics: Meenamma is a Telugu song from the film Aasai starring Ajith, Suva Lakshmi, directed by Vasanth. "Meenamma" song was composed by Deva and sung by Unni Krishnan & Anuradha Sriram. Lyrics were written by Vaali.

Meenamma Song Details

Movie NameAasai (1995)
DirectorVasanth
Star CastAjith, Suva Lakshmi
MusicDeva
Singer(s)Unni Krishnan & Anuradha Sriram
LyricistVaali
Music Label

Meenamma Song Lyrics in Tamil

Meenamma Lyrics in Tamil

மீனம்மா அதிகாலையிலும்

அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

அம்மம்மா முதல் பாா்வையிலே

சொன்ன வாா்த்தை எல்லாம்

ஒரு காவியமே…

சின்னச் சின்ன ஊடல்களும்

சின்னச் சின்ன மோதல்களும்

மின்னல் போல வந்து வந்து போகும்

ஊடல் வந்து மோதல் வந்து

முட்டிக் கொண்டபோதும்

இங்கு காதல் மட்டும்

காயமின்றி வாழும்

இரு மாதங்கள் நாட்கள் செல்ல

நிறம் மாறிடும் பூக்கள் அல்ல

மீனம்மா அதிகாலையிலும்

அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

ஒரு சின்னப் பூத்திாியில் ஒளி

சிந்தும் ராத்திாியில்

இந்த மெத்தை மேல்

இளம் தத்தை போல்

புது வித்தை காட்டிடவா

ஒரு ஜன்னல் அங்கிருக்கு

தென்றல் எட்டிப் பாா்ப்பதற்கு

அதை மூடாமல் தாழ் போடாமல்

எனைத் தொட்டுத் தீண்டுவதா

மாமன்காரன் தானே

மாலை போட்ட நானே

மோகம் தீரவே மெதுவாய்

மெதுவாய் தொடலாம்

மீனம்மா மழை உன்னை நனைத்தால்

இங்கு எனக்கல்லவா குளிா் காய்ச்சல் வரும்

அம்மம்மா வெயில் உன்னை அடித்தால்

இங்கு எனக்கல்லவா உடல் வோ்த்து விடும்

அன்று காதல் பண்ணியது

உந்தன் கன்னம் கிள்ளியது

அடி இப்போதும் நிறம் மாறாமல்

இந்த நெஞ்சில் நிற்கிறது

அங்கு பட்டுச் சேலைகளும்

நகை நட்டு பாத்திரமும்

உனைக் கேட்டேனே

சண்டை போட்டேனே

அது கண்ணில் நிற்கிறது

ஜாதிமல்லிப் பூவே தங்க

வெண்ணிலாவே

ஆசை தீரவே பேசலாம்

முதல் நாள் இரவு

மீனம்மா உன்னை நேசிக்கவும்

அன்பை வாசிக்கவும் தென்றல் காத்திருக்கு

அம்மம்மா உன்னை காதலித்து

புத்தி பேதலித்து புஷ்பம் பூத்திருக்கு

உன்னை தொட்ட தென்றல் வந்து

என்னை தொட்டு என்னென்னவோ

சங்கதிகள் சொல்லிவிட்டு போக

உன் மனமும் என் மனமும்

ஒன்றை ஒன்று ஏற்று கொண்டு

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட

இன்று மோகனம் பாட்டெடுத்தோம்

முழு மூச்சுடன் காதலித்தோம்

மீனம்மா அதிகாலையிலும்

அந்தி மாலையிலும் உந்தன் ஞாபகமே

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Aasai Movie

  1. Meenamma Song Lyrics

Meenamma Song FAQ

What movie is Meenamma song from?

Meenamma song is from the Aasai movie.

Who sang Meenamma song?

Meenamma song was sung by Unni Krishnan & Anuradha Sriram.

Who wrote Meenamma song lyrics?

Meenamma song lyrics were written by Vaali.

Who composed music for Meenamma song?

Meenamma song music was composed by Deva.