
| Movie Name | Tamil Karnaa |
|---|---|
| Director | Selva |
| Star Cast | Arjun Sarja, Ranjitha, Vineetha |
| Music | Vidyasagar |
| Singer(s) | S Janaki, S P Balasubramanyam |
| Lyricist | Vairamuthu |
| Music Label | Sony Music South |
Malare Mounama Lyrics In Tamil
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கல் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
ஆ ஆஆ ஆஆ ஆ ஆஆ
ஆஆ ஆ ஆஆ
பாதி ஜீவன் கொண்டு தேகம்
வாழ்ந்து வந்ததோ, ஆ ஆ
மீதி ஜீவன் உன்னை
பர்த போது வந்ததோ, ஓ ஓ
ஏதோ சுகம் உல்லூருதே
ஏனோ மனம் தல்லாடுதே
ஏதோ சுகம் உல்லூருதே
ஏனோ மனம் தல்லாடுதே
விரல்கல் தொடவா
விருந்தைத் தரவா
மார்போடு கங்கல் மூடவா
மலரே மௌனமா, ஆ
மலர்கல் பேசுமா
கனவு கண்டு எந்தன்
கங்கல் மூடிக் கிடந்தேன்
காற்று போல வந்து
கங்கல் மெல்லத் திரந்தேன்
காற்றே எனைக் கில்லாதிரு
பூவே என்னைத் தல்லாதிரு
காற்றே எனைக் கில்லாதிரு
பூவே என்னைத் தல்லாதிரு
உரவே உரவே… உயிரின் உயிரே
புது வாழ்கை தந்த வல்லலே
மலரே மௌனமா
மௌனமே வேதமா
மலர்கல் பேசுமா
பேசினால் ஓயுமா அன்பே
மலரே மௌனமா
மௌனமே வேதமா, ஆ ஆ
Malare Mounama song is from the Tamil Karnaa movie.
Malare Mounama song was sung by S Janaki, S P Balasubramanyam.
Malare Mounama song lyrics were written by Vairamuthu.
Malare Mounama song music was composed by Vidyasagar.