
| Movie Name | In Tamil & English - Konjam Pesinaal Yenna |
|---|---|
| Director | GiriMurphy |
| Star Cast | Vinoth Kishan, Keerthi Pandian |
| Music | Deepan Chakravarthy |
| Singer(s) | Antony Daasan, Pradeep Kumar, Vinaita Sivakumar & Devan Ekambaram |
| Lyricist | Raaja Sheelaa RaajaRaajan |
| Music Label | MRT Music |
ஏ, மண்ணோட வீரத்துக்கும்
மல்லிகப்பூ வாசத்துக்கும்
எங்கூரு தென்மதுரை தான்யா
ஏ மங்காத பாசத்துக்கும்
ஒக்காலி ரோசத்துக்கும்
எங்கூரு தெம்மதுரை தான்யா
தமிழ் பொறந்த
மண்ணு இது தான்யா
அந்த திமிர் தானே
எங்க கெத்து போயா
இது மீனாட்சி ஆளும்
ஊரு தான்யா
இங்க மீசைகள்
ஒத்து போகுமேயா
அன்போட அண்டி இங்க வந்தா
அசராம ஆதரிப்போம் வாயா
அலப்பறைய கூட்ட இங்க வந்தா
எங்க அரிவாளும் பதில்
சொல்லும் போயா
(ஆமா மாப்ள)
அயிரை மீன் கொளம்பும்
அம்மா மெஸ் கொலாவும்
அடி கொத்து பரோட்டாவும்
அம்சவல்லி பிரியாணியும்
ஆட்டுக்கால் சூப்பும்
கரிச்சுக்கா வறுவலும்
வெடக்கோழி கொளம்பும்
கரிதோசையும் கலக்கி முட்டையும்
ஏ அர்த்த ராத்திரி கூட
சோறு போடும் ஊருயா
தின்னு சூடு ஏறி போனா
ஜிகர்தண்டா இருக்கேயா
திருவிழானு வந்தா
செம்ம மாசு
எங்க ஒத்துமைய கொலைக்க
இல்ல சேன்ஸு
அட எங்க ஊருக்கெப்பவும்
தனி ஃபேன்ஸு
இது கெழக்கே இருக்கு
அதேன்சு
ஏ கீழடி சொல்லுமே
நம்ம பாட்டன் கதைய
ஆகமொத்தம் நம்
வேரின் அடையாளம்
எங்க ஊரு யா
மண்ணோட வீரத்துக்கும்
மல்லிகப்பூ வாசத்துக்கும்
எங்கூரு தெம்மதுரை தான்யா
ஏ மங்காத பாசத்துக்கும்
ஒக்காலி ரோசத்துக்கும்
எங்கூரு தெம்மதுரை தான்யா
தமிழ் பொறந்த
மண்ணு இது தான்யா
அந்த திமிர் தானே
எங்க கெத்து போயா
இது மீனாட்சி ஆளும்
ஊரு தான்யா
இங்க மீசைகள்
ஒத்து போகுமேயா
ஒரு தாயி புள்ள… போல நாங்க
ஒத்துமையா வாழும்… ஊரு தான்யா
ஒரு காவாலி பைய… உள்ள வந்தா
ஒரு வாரம் வச்சி… உரிப்போம்யா
Madurai song is from the In Tamil & English - Konjam Pesinaal Yenna movie.
Madurai song was sung by Antony Daasan, Pradeep Kumar, Vinaita Sivakumar & Devan Ekambaram.
Madurai song lyrics were written by Raaja Sheelaa RaajaRaajan.
Madurai song music was composed by Deepan Chakravarthy.