
| Movie Name | In Tamil & English - Naai Sekar Cinema |
|---|---|
| Director | Kishore Rajkumar |
| Star Cast | Sathish, Pavithra Lakshmi |
| Music | Anirudh Ravichander |
| Singer(s) | Baba Sehgal |
| Lyricist | Vivek |
| Music Label | Sony Music South |
ஒரு லொல்லு அரசா
இப்ப லொல் லொல் அரசா
பால குடி பால்-அ புடி
வாலு மனுசா
வீட காக்கும்
இவன் பீரிட-அ புடிச்சா
நம்க கண்ட்ரி பையா
நன்றி உள்ள பிரண்ட்லி மிருகா
உன் நெட்வெர்க் கூட வரலனானும்
பின்னால் வருவானே
இவன் ஹன்சில் வந்தா
குட் பாய் இல்லை
இன்சில் வைப்பானே
ஒரு நூறு தடவ பாஷா போல
போர்-ஆ நிப்பானே
இவன் சூப்பர்மேன்-ஆ
ஸ்பைடர்பேன்-ஆ
ஆதுக்கும் மேலே டாபர்மேன்-ஆ
குட்டி குட்டி பூனே
கார பஸ் வேன்-ஆ
துரத்திட்டு ஏறிடுவான்
குண்டு குண்டு நாயா
சூடுகாட்டு பேயா
தெறிச்சிட்டு ஓடிடுவான்
நாயர் கட பொறையும்
கூட வச்ச வடையும்
வாசன புடிச்சிருவான்
ஸ்சுமல் பண்ணும் நோஸ்-ஆ
ரன்னிங் ரேஸ்-ஆ
இவன் தான் ஜெயிச்சிறுவான்
நாரதன் ஜெயிப்பான் சொல்லாலே
நம்ம நாய்யகன் ஜெயிப்பான் பல்லாலே
கறி சோறு குடுத்து
காதுல சொறிஞ்சா
உயிரையும் கொடுப்பானே
ஆறறிவெல்லாம் பேராசை
அதில் ஒன்னே ஒன்னு மட்டும்
நீ வீசும் உயிர்களுக்கிடையே
முதலிடம் அந்த காடு-க்கும் பிடிச்ச
டாக் க்கும் தான்டா
ஒரு லொல்லு அரசன்
இப்ப லொல் லொல் அரசன்
பால தர கார சுத்தும்
வால் வால் மனுசன்
வீட காக்கும்
இவன் பீரிட அ புடிச்சா
நம்க கண்ட்ரி பையா
நன்றி உள்ள பிரண்ட்லி மிருகன்
உன் நெட்வொர்க் கூட வரலனானும்
பின்னால் வருவானே
இவன் ஹன்சில் வந்தா
குட் பாய் இல்லை
இன்சில் வைப்பானே
ஒரு நூறு தடவ பாஷா போல
போர் ஆ நிப்பானே
இவன் சூப்பர்மேன்-ஆ
ஸ்பைடர்பேன்-ஆ
ஆதுக்கும் மேலே டாபர்மேன்-ஆ
Lol Lol Arasan song is from the In Tamil & English - Naai Sekar Cinema movie.
Lol Lol Arasan song was sung by Baba Sehgal.
Lol Lol Arasan song lyrics were written by Vivek.
Lol Lol Arasan song music was composed by Anirudh Ravichander.