
| Movie Name | In Tamil & English - Captain Tamil (2022) |
|---|---|
| Director | Shakti Soundar Rajan |
| Star Cast | Arya, Aishwarya Lekshmi, Kavya Shetty, Simran |
| Music | D Imman |
| Singer(s) | Shreya Ghoshal, Yazin Nizar |
| Lyricist | Madhan Karky |
| Music Label | Think Music India |
தோகை தோழா
விண்ணுலகில்
வண்ணம் நீதானடா
தோகை தோழா
வேரில் விழும்
வனம் நீதானடா
நுழைவே நுழைவே
இல்லாத காட்டில்
இலைகசியொளியாய்
நீ பாய்கிறாய்
துளையே துளையே
இல்லாத மூங்கில்
அதிரும் இசையாய்
நீ ஆகிறாய்
கதவுகள் இல்லாட
எந்தன் நெஞ்சிலே
கனவென நீ வந்து
நின்றாயடா
கைலா கைலா லா லா லா
கைலா கைலா கைலா
புயலா ஹேய், என்னுள் வீசம்
புயலாய் ஆனாளா
கைலா கைலா லா லா லா
கைலா கைலா நைலா
ஹேய் என்னுள் பாயும்
நைலா ஆனாளா
தோகை தோழா
விண்ணுலகில்
வண்ணம் நீதானடா
தோகை தோழா
வேரில் விழும்
வனம் நீதானடா
கைலா கைலா லா லா லா
கைலா கைலா கைலா
புயலா ஹேய், என்னுள் வீசும்
புயலாய் ஆனாளா, ஓ ஓ ஓ ஒத் ஒத்
மண்ணைக் காக்கும்
எல்லை வீரா
என்னை கொள்ளை
கொண்டாயா
கல்லைப் போல
கெட்டிக்காரா
முல்லை மோதி
வீழ்ந்தாயா
ஒருவனும் நெருங்கிட
இருதயம் இருப்பதை
முதன் முறை உணருகிறேன்
அறிமுக நொடியினில்
இருபது வருடங்கள்
உனதின்மை உணருகிறேன்
கைலா கைலா குழலாலே
குளிர் மூட்டுவாளா
கைலா கைலா நிழலாலே அழகாலா
கைலா கைலா விழியாலே
வழி மாற்றுவாளா
எனை தூக்கி போகும் புனலா
தோகை தோழா
காரணங்கள் என்னை கேட்டாயடா
தோகை தோழா
பேழைக்குள்ளே நெஞ்சைத் தந்தேனடா
விடையே விடையே
இல்லாத கேள்வி
என அறிந்தும் நீ
கேட்டாயடா
ஒரு நாள் ஒரு நாள்
பேழைக்கு சாவி
தருவேன் திறந்தே நீ பாரடா
அது வரை நீ இந்த
காதல் போரிலே
குழப்பத்தில் திண்டாடி
கொண்டாடடா
கைலா, கைலா லா லா லா
கைலா கைலா கைலா
கைலா நான் இன்னும் காண
களமாய் ஆனாளா
கைலா கைலா லா லா லா
கைலா கைலா கைலா
கைலா என் இதழின் மேலே
நகையாய் ஆனாளா
Kylaa song is from the In Tamil & English - Captain Tamil movie.
Kylaa song was sung by Shreya Ghoshal, Yazin Nizar.
Kylaa song lyrics were written by Madhan Karky.
Kylaa song music was composed by D Imman.