Kadhal Vaithu Song Lyrics - In Tamil & English - Deepavali Cinema

Kadhal Vaithu Song Lyrics: Kadhal Vaithu is a Telugu song from the film In Tamil & English - Deepavali Cinema starring Jayam Ravi, Bhavana, directed by Ezhil. "Kadhal Vaithu" song was composed by Yuvan Shankar Raja and sung by Vijay Yesudas. Lyrics were written by Na. Muthukumar.

Kadhal Vaithu Song Details

Movie NameIn Tamil & English - Deepavali Cinema
DirectorEzhil
Star CastJayam Ravi, Bhavana
MusicYuvan Shankar Raja
Singer(s)Vijay Yesudas
LyricistNa. Muthukumar
Music Label

Kadhal Vaithu Song Lyrics in Tamil

ஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆஆ ஆஆ ஆ ஆ ஆஆஆ

காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

சிரித்தாய் இசை அறிந்தேன்… நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்

கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்

அழகாய் அய்யோ தொலைந்தேன்

காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்

அழகாய் அய்யோ தொலைந்தேன்

தேவதை கதை கேட்டபோதெல்லாம்

நிஜம் என்றும் நினைக்கவில்லை, ஏ ஏஏ

நேரில் உன்னையே பார்த்த பின்பு தான்

நம்பி விட்டேன் மறுக்கவில்லை

அதிகாலை விடிவதெல்லாம்

உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்

அந்தி மாலை மறைவதெல்லாம்

உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்

காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்

அழகாய் அய்யோ தொலைந்தேன்

உன்னை கண்ட நாள்… ஒளிவட்டம் போல்

உள்ளுக்குள்ளே சுழலுதடி

உன் இடத்தில நான் பேசியதெல்லாம்

உயிருக்குள் ஒலிக்குதடி

கடலோடு பேச வைத்தாய்… கடிகாரம் வீச வைத்தாய்

மழையோடு குளிக்க வைத்தாய்… வெயில் கூட ரசிக்க வைத்தாய்

காதல் வைத்து, காதல் வைத்து காத்திருந்தேன்

காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டிருந்தேன்

சிரித்தாய் இசை அறிந்தேன்… நடந்தாய் திசை அறிந்தேன்

காதல் எனும் கடலுக்குள் நான் விழுந்தேன்

கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்

அசைந்தாய் அன்பே அசைந்தேன்

அழகாய் அய்யோ தொலைந்தேன்

Share this Song!

More Songs from In Tamil & English - Deepavali Cinema Movie

  1. Kadhal Vaithu Song Lyrics

Kadhal Vaithu Song FAQ

What movie is Kadhal Vaithu song from?

Kadhal Vaithu song is from the In Tamil & English - Deepavali Cinema movie.

Who sang Kadhal Vaithu song?

Kadhal Vaithu song was sung by Vijay Yesudas.

Who wrote Kadhal Vaithu song lyrics?

Kadhal Vaithu song lyrics were written by Na. Muthukumar.

Who composed music for Kadhal Vaithu song?

Kadhal Vaithu song music was composed by Yuvan Shankar Raja.