Jagadeeshwara Devi Song Lyrics - Tamil Shyam Singha Roy

Jagadeeshwara Devi Song Lyrics - Tamil Shyam Singha Roy
Jagadeeshwara Devi Song Lyrics: Jagadeeshwara Devi is a Telugu song from the film Tamil Shyam Singha Roy starring Nani, Sai Pallavi, Krithi Shetty, Madonna Sebastian, directed by Rahul Sankrityan. "Jagadeeshwara Devi" song was composed by Mickey J Meyer and sung by Chaitra Ambadipudi. Lyrics were written by Soundararajan K.

Jagadeeshwara Devi Song Details

Movie NameTamil Shyam Singha Roy
DirectorRahul Sankrityan
Star CastNani, Sai Pallavi, Krithi Shetty, Madonna Sebastian
MusicMickey J Meyer
Singer(s)Chaitra Ambadipudi
LyricistSoundararajan K
Music LabelSaregama Tamil

Jagadeeshwara Devi Song Lyrics in Tamil

ஜெகதீஸ்வர தேவி

புவனேஸ்வரி சதுர்வேதி

பரிபூரண கலைவாணி

கருணாகரி அகிலாண்டரூபி

தீம் தன தீம் தீம்

தன நிரந்தரி

நாநிலம் காக்கும்

எங்கள் துறந்தரி

ஆதிநீ அந்தம்

இல்லா காதம்பரி

பாராயோ வாராயோ

தாயே நீ

சரணாகதி அருளும்

நாத வினோதினி

சகல சௌந்தரி நீ

சாபங்கள் சொல்லுதே

காத்திடு கைகொடு

உனையன்றி வேறில்லை

நீயே வழிகாட்டவா

தீயோடு வேகின்ற

வேருக்கு நீராக வா

நீயே கரைசேர்க்க வா

ஆறாத காயங்கள்

சாய்கின்ற தோளாகவா

ஆ ஆ, யார் பிள்ளையோ

யார் சாதியோ

யரிங்கு கூற

யாதுமென ஆனவளே

வா துயர் தீர

பாதை எல்லாம் பேரொளியாய்

உன் துணை கூட

தீர்ந்திடும் காரிருளே, ஏ ஏ

தீம் தன தீம் தீம்

தன நிரந்தரி

நாநிலம் காக்கும்

எங்கள் துறந்தரி

ஆதிநீ அந்தம்

இல்லா காதம்பரி

பாராயோ வாராயோ

தாயே நீ

சரணாகதி அருளும்

நாத வினோதினி

சகல சௌந்தரி நீ

சாபங்கள் சொல்லுதே

காத்திடு கைகொடு

உனையன்றி வேறில்லை

தீம் தன தீம் தன தோம்

தீம் தன தீம் தன தோம்

தீம் தன தீம் தன தோம்

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Tamil Shyam Singha Roy Movie

  1. Pookum Song Lyrics
  2. Jagadeeshwara Devi Song Lyrics

Jagadeeshwara Devi Song FAQ

What movie is Jagadeeshwara Devi song from?

Jagadeeshwara Devi song is from the Tamil Shyam Singha Roy movie.

Who sang Jagadeeshwara Devi song?

Jagadeeshwara Devi song was sung by Chaitra Ambadipudi.

Who wrote Jagadeeshwara Devi song lyrics?

Jagadeeshwara Devi song lyrics were written by Soundararajan K.

Who composed music for Jagadeeshwara Devi song?

Jagadeeshwara Devi song music was composed by Mickey J Meyer.