Imaye Song Lyrics - Teejay, Think Specials

Imaye Song Lyrics - Teejay, Think Specials
Imaye Song Lyrics: Imaye is a Telugu song from the film Teejay, Think Specials. "Imaye" song was composed by Teejay Arunasalam and sung by Teejay Arunasalam. Lyrics were written by Teejay Arunasalam.

Imaye Song Details

Movie NameTeejay, Think Specials
Director
Star Cast
MusicTeejay Arunasalam
Singer(s)Teejay Arunasalam
LyricistTeejay Arunasalam
Music Label

Imaye Song Lyrics in Tamil

இமையே இமையே, இமையே

இமையே இமையே, இமையே

இமையே இமையே… இமையே இமையே

நெஞ்சினை தூக்குதே

இமையே இமையே… இமையே இமையே

கண்ணை சிமிட்டி பேசுதே

மெதுவா மெதுவா

கூசுதே வெயில் தொட்டு

அலையாய் அலையாய்

அலை பாயுதே மெல்ல பட்டு

நிஐமாய் நிஐமாய்

அலைய ஆர்கிறாளே

ஓ ஓ ஆ ஆ ஓ ஓ ஆ ஆ

ஓ ஓ ஆ ஆ ஓ ஓ ஆ ஆ

உடனே திரும்பும்

கண்களும் இதளும், ஓ ஓ

தயங்குது கொஞ்சம்

விளையாட காதோடன் கெஞ்சும்

துள்ளுது நெஞ்சம்

தருவது பக்கம்

இறுக்கி அணைக்க

சிரிக்குது உதயம்

சிணுங்கு வெட்கம்

இதழ்கள் இனிக்க

தொட தொட

ரவுசு பீல் ஆனதே

கட கடன்னு ஜாலி ஆனதே

படு படு படுன்னு

தாக்குதே தாக்குதே

இமையே இமையே

இமையே இமையே

நெஞ்சினை தூக்குதே

இமையே இமையே

இமையே இமையே

கண்ணை சிமிட்டி பேசுதே

மெதுவா மெதுவா

கூசுதே வெயில் தொட்டு

அலையாய் அலையாய்

அலை பாயுதே மெல்ல பட்டு

நிஐமாய் நிஐமாய்

அலைய ஆர்கிறாளே

ஓ ஓ ஆ ஆ ஓ ஓ ஆ ஆ

ஓ ஓ ஆ ஆ ஓ ஓ ஆ ஆ

இமையே இமையே, இமையே

இமையே இமையே, இமையே

இமையே இமையே, இமையே

இமையே இமையே, இமையே

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Teejay, Think Specials Movie

  1. Imaye Song Lyrics

Imaye Song FAQ

What movie is Imaye song from?

Imaye song is from the Teejay, Think Specials movie.

Who sang Imaye song?

Imaye song was sung by Teejay Arunasalam.

Who wrote Imaye song lyrics?

Imaye song lyrics were written by Teejay Arunasalam.

Who composed music for Imaye song?

Imaye song music was composed by Teejay Arunasalam.