Ice Katti Kuruvi Song Lyrics - D Block

Ice Katti Kuruvi Song Lyrics - D Block
Ice Katti Kuruvi Song Lyrics: Ice Katti Kuruvi is a Telugu song from the film D Block, directed by Vijay Kumar Rajendran. "Ice Katti Kuruvi" song was composed by Ron Ethan Yohann and sung by Pradeep Kumar & Ron Ethan Yohann. Lyrics were written by Gnanakaravel.

Ice Katti Kuruvi Song Details

Movie NameD Block (2022)
DirectorVijay Kumar Rajendran
Star Cast
MusicRon Ethan Yohann
Singer(s)Pradeep Kumar & Ron Ethan Yohann
LyricistGnanakaravel
Music LabelThink Music India

Ice Katti Kuruvi Song Lyrics in Tamil

ஐஸ் கட்டி குருவி

உருகி உருகி பார்த்துட்டு போகயில

காலில்ல தரயில

மின்மினி கண்ணழகி

சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில

என்னால முடியல

உன பார்க்கும் முன்ன

சொதப்பலா திருஞ்சேன்

உன பார்த்த பின்ன

கலக்கலா மாறிட்டேன்

மயிலே உன் ஸ்மைலு

விட்டமினு தரும் வெயிலு

அடடா உன் எழிலு ஆலமர நிழலு

அடங்காம உன்ன வட்டமிட்டு

அலையும் மனசு

அலட்டாம ஒரு முறை

நீ சிரிச்சு பேசு

ரசகுல்லா பார்வை தருதே போதை

தேவதை சாப்பிடும் போது

சிந்துற பருக்க மீது

எறும்பாக ஆசை

வானவிலகுது மீசை

லேசா நீ பார்க்க

அத நானும் ரசிக்க

டே ஆச்சு நைட்டு

தூக்கம் கிலோ என்ன றேட்டு

நீயும் நானும்… கை கோர்த்து போனா

பாக்கும் சுவரெல்லாம் பூக்கும்

நீயும் நானும்.. தோள் சாய்ந்து பேச

வானம் ஒட்டு கேட்க வரம் கேட்கும்

ஹாய் சொல்லயில… இதயம் குதிக்குதே

பாய் சொல்லயில… சிலையா நிக்குமே

என் பைக் இல் நீ ஏற ஃலைட் ஆகுமே

ஐஸ் கட்டி குருவி

உருகி உருகி பார்த்துட்டு போகயில

(பார்த்துட்டு போகயில)

காலில்ல தரயில

மின்மினி கண்ணழகி

சிமிட்டி சிமிட்டி கண்ணால பேசயில

(கண்ணால பேசயில)

என்னால முடியல

உன பார்க்கும் முன்ன

சொதப்பலா திருஞ்சேன்

உன பார்த்த பின்ன

கலக்கலா மாறிட்டேன்

மயிலே உன் ஸ்மைலு

விட்டமின தரும் வெயிலு

அடடா உன் எழிலு ஆலமர நிழலு

அடங்காம உன்ன வட்டமிட்டு

அலையும் மனசு

அலட்டாம ஒரு முறை

நீ சிரிச்சு பேசு

ரசகுல்லா பார்வை தருதே போதை

Listen this Song in Online!

Share this Song!

More Songs from D Block Movie

  1. Ice Katti Kuruvi Song Lyrics

Ice Katti Kuruvi Song FAQ

What movie is Ice Katti Kuruvi song from?

Ice Katti Kuruvi song is from the D Block movie.

Who sang Ice Katti Kuruvi song?

Ice Katti Kuruvi song was sung by Pradeep Kumar & Ron Ethan Yohann.

Who wrote Ice Katti Kuruvi song lyrics?

Ice Katti Kuruvi song lyrics were written by Gnanakaravel.

Who composed music for Ice Katti Kuruvi song?

Ice Katti Kuruvi song music was composed by Ron Ethan Yohann.