Hey Sinamika Megham Song Lyrics - In Tamil & English

Hey Sinamika Megham Song Lyrics - In Tamil & English
Hey Sinamika Megham Song Lyrics: Hey Sinamika Megham is a Telugu song from the film In Tamil & English, directed by Brinda. "Hey Sinamika Megham" song was composed by Govind Vasantha and sung by Govind Vasantha. Lyrics were written by Madhan Karky.

Hey Sinamika Megham Song Details

Movie NameIn Tamil & English
DirectorBrinda
Star Cast
MusicGovind Vasantha
Singer(s)Govind Vasantha
LyricistMadhan Karky
Music LabelSony Music South

Hey Sinamika Megham Song Lyrics in Tamil

மலையாள கரையின் ஓரம்

புயலோன்று வீசும் நேரம்

அசையாமல் நிற்கும்

ஒற்றை பூவை கண்டேனே

கரும்பாறை காற்றில் ஆட

களிறெல்லாம் பயந்தே ஓட

அணையாமல் நிற்கும் தீயை

என் முன் கண்டேனே

முகில் எல்லாம் பாய்ந்தே ஓட

மரம் எல்லாம் சாய்ந்தே ஆட

இறகாக வீழும் எந்தன்

இதயம் எல்லாம் காதல் கொண்டேன்

மேகம் முட்டி… மின்னல் வெட்டி

வானம் கொட்டி… மெட்டு கட்ட

கூட்டை விட்டு… பட்சி ரெண்டு

வின் முட்டி கை தட்ட

கட்டி உருளும் ஒற்ற நொடியில்

கரடி ரெண்டு தீ பற்ற

பற்றி கொண்ட உடலின் மீது

விட்டு விட்டு தேன் சொட்ட

வேரோடு என்னை கொய்து

பூவெல்லாம் காதல் பெய்து

வேறேதோ பூமி செய்து

என்னை நட்டாளே

ஆற்றோடு வாழும் மீனை

காற்றோடு பாயச் செய்து

விண்மீனாய் மின்னச் சொல்லி

விண்ணில் விட்டாளே

கையோடு கையும் கோர்த்து

நெஞ்சோடு நெஞ்சை கோர்த்து

இதழோடு இதழை கோர்த்து

உயிரின் மைய புள்ளி தொட்டாள்

முகில் எல்லாம் பாய்ந்தே ஓட

மரம் எல்லாம் சாய்ந்தே ஆட

இறகாக வீழும் எந்தன்

இதயம் எல்லாம் காதல் கொண்டேன்

மேகம் முட்டி மின்னல் வெட்டி

வானம் கொட்டி மெட்டு கட்ட

கூட்டை விட்டு பட்சி ரெண்டு

வின் முட்டி கை தட்ட

மேகம் முட்டி… மின்னல் வெட்டி

வானம் கொட்டி… மெட்டு கட்ட

கூட்டை விட்டு… பட்சி ரெண்டு

வின் முட்டி கை தட்ட

கட்டி உருளும் ஒற்ற நொடியில்

கரடி ரெண்டு தீ பற்ற

பற்றி கொண்ட உடலின் மீது

விட்டு விட்டு தேன் சொட்ட

மேகம் முட்டி… மின்னல் வெட்டி

வானம் கொட்டி… மெட்டு கட்ட

கூட்டை விட்டு… பட்சி ரெண்டு

வின் முட்டி கை தட்ட

கட்டி உருளும் ஒற்ற நொடியில்

கரடி ரெண்டு தீ பற்ற

பற்றி கொண்ட உடலின் மீது

விட்டு விட்டு தேன் சொட்ட

Listen this Song in Online!

Share this Song!

More Songs from In Tamil & English Movie

  1. Hey Sinamika Megham Song Lyrics
  2. Samsaram Adhu Minsaram Song Lyrics
  3. Maayam Seithaai Poovae Song Lyrics

Hey Sinamika Megham Song FAQ

What movie is Hey Sinamika Megham song from?

Hey Sinamika Megham song is from the In Tamil & English movie.

Who sang Hey Sinamika Megham song?

Hey Sinamika Megham song was sung by Govind Vasantha.

Who wrote Hey Sinamika Megham song lyrics?

Hey Sinamika Megham song lyrics were written by Madhan Karky.

Who composed music for Hey Sinamika Megham song?

Hey Sinamika Megham song music was composed by Govind Vasantha.