
| Movie Name | Shanthnu Bhagyaraj, Mahima Nambiar |
|---|---|
| Director | Aadhav Kannadasan |
| Star Cast | |
| Music | Jerard Felix |
| Singer(s) | Jerard Felix & Nithyashree Venkataramanan |
| Lyricist | Vivek Ravi |
| Music Label |
குண்டுமல்லி நீ
பூத்து குலுங்கா
உன் கொடியா நானும் ஆவேனோ
குண்டுமல்லி நீ
கொஞ்சி சிணுங்க
உன் நெனப்பில் கெறங்கி போவேனோ
அவ சொல்லாமலே வாரா
ஒரு நந்தவன தேரா
அழகா அழகா
அவ மூக்குத்தியும் ஜோரா
என்னை கொத்தும் சுக்குநூறா
அழகா அழகா
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டுமல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டுமல்லி உன் வாசம் அழகே
நீ ஏதேதோ… சொல்லி நடிப்ப
ஒரு சீனியாத்தான் இனிப்ப
உன் வலையில் விழ… மாட்டேனே நான்
நீ என்னை மனசுலதான் சுமப்ப
குண்டுமல்லியா தான் மணப்ப
உன் மடியில் விழ ஆசப்படேன்
அவ கேட்கமலே தாரா
மின்னும் தனகச்சேல பூரா
அழகா அழகா
அவ நெத்திபோட்டு வாழியா
என்னை கொத்தி திங்கும் கிழியா
அழகா அழகா
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
குண்டுமல்லி நீ
பூத்து குலுங்கா
உன் கொடியா நானும் ஆவேனோ
குண்டுமல்லி நீ
கொஞ்சி சிணுங்க
உன் நெனப்பில் கெறங்கி போவேனோ
அவ சொல்லாமலே வாரா
ஒரு நந்தவன தேரா
அழகா அழகா
அவ மூக்குத்தியும் ஜோரா
என்னை கொத்தும் சுக்குநூறா
அழகா அழகா
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
சொக்க வெச்ச உன் நேசம் அடியே
குண்டு மல்லி உன் வாசம் அழகே
Gundumalli Tamil song is from the Shanthnu Bhagyaraj, Mahima Nambiar movie.
Gundumalli Tamil song was sung by Jerard Felix & Nithyashree Venkataramanan.
Gundumalli Tamil song lyrics were written by Vivek Ravi.
Gundumalli Tamil song music was composed by Jerard Felix.