
| Movie Name | Amigo Garage |
|---|---|
| Director | Prasanth Nagarajan |
| Star Cast | Master Mahendran, GM.Sundar, Athira Raj, Deepa Balu |
| Music | Balamurali Balu |
| Singer(s) | Thenisai Thendral Deva |
| Lyricist | Ku Karthik |
| Music Label | Tips Tamil |
ஃப்ரெண்ட் ஏ இல்லாதவன் இல்ல
இந்த உலகத்துல
ஃப்ரெண்ட்சிப் அ கொண்டாடலமா
ஃப்ரெண்ட் நாலே செம தொல்லை
அட ஆனாலும்
அவன் இல்லாம லைஃப் ஏ இல்ல மா
ஹே, டெய்லி தான்
இருக்கும் டென்ஷனு
நம்ம ஃப்ரெண்ட் தான்
அதுக்கு வேக்சினு
நம்ம தோனி ஆ
டீ கடை ஜானி ஆ
அட யாராக இருந்தாலும்
ஃப்ரெண்டு இலாம ஒண்ணும் இல்ல
ஃப்ரெண்டு ஃப்ரெண்டு, ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப் மட்டும்
அட இல்ல இங்க என்டு ||2||
லவ்வர் கிட்ட நீ
இன்ட்ரோ குடுத்துட்டா
பிரேக் அப் பண்ண வச்சி
சிங்கிள் ஆக்குவன்
எக்ஸா் ஹால்லு ல
அடிசினல் கேட்டுட்டா
டெரர் ஆ உன்ன
அவன் பாத்து மொறப்பான்
சரக்க பாக்காம இருந்துருவோம்
ஃப்ரெண்டு அ பாக்காட்டி ஓடைஞ்சுடுவோம்
நண்பன் இல்லாத சொர்கத்த கொடுத்தா
நரகம் போதும் னு போய்டுவோம்
அட ஃப்ரெண்ட்ஸ் அ போல
வேற சொந்தம் இல்ல
நம்ம கேரேஜ்
விட ஒரு உலகம் இல்ல
அட ஆல் டைம் உம்
ஃப்ரெண்டு ஓட ஜாலி ஆ
நீ என்ஜாய் பண்ணு
ஃப்ரெண்டு ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப் மட்டும்
அட இல்ல இங்க என்டு ||2||
ஃப்ரெண்ட் ஏ இல்லாதவன் இல்ல
இந்த உலகத்துல
ஃப்ரெண்ட்சிப் அ கொண்டாடலமா
ஃப்ரெண்ட் நாலே செம தொல்லை
அட ஆனாலும்
அவன் இல்லாம லைஃப் ஏ இல்ல மா
ஹே, டெய்லி தான்
இருக்கும் டென்ஷனு
நம்ம ஃப்ரெண்ட் தான்
அதுக்கு வேக்சினு
நம்ம தோனி ஆ
டீ கடை ஜானி ஆ
அட யாராக இருந்தாலும்
ஃப்ரெண்டு இலாம ஒண்ணும் இல்ல
ஃப்ரெண்டு ஃப்ரெண்டு ஃப்ரெண்டு
அவன் எப்பவுமே ட்ரெண்டு
ஃப்ரெண்டுசிப் மட்டும்
அட இல்ல இங்க என்டு ||4||
Friendu Friendu song is from the Amigo Garage movie.
Friendu Friendu song was sung by Thenisai Thendral Deva.
Friendu Friendu song lyrics were written by Ku Karthik.
Friendu Friendu song music was composed by Balamurali Balu.