En Seval Song Lyrics - Scene Number 62 Tamil

En Seval Song Lyrics - Scene Number 62 Tamil
En Seval Song Lyrics: En Seval is a Telugu song from the film Scene Number 62 Tamil starring Gokila Gopal, Kathiravan, Aishwarya Nandan, directed by Adam Zamar. "En Seval" song was composed by GKV and sung by Velmurugan, Nanjamma. Lyrics were written by Siva Prakasam S.

En Seval Song Details

Movie NameScene Number 62 Tamil
DirectorAdam Zamar
Star CastGokila Gopal, Kathiravan, Aishwarya Nandan
MusicGKV
Singer(s)Velmurugan, Nanjamma
LyricistSiva Prakasam S
Music LabelMRT Music

En Seval Song Lyrics in Tamil

திந்திதிதி நாதி

நாதி தினநிநாதி

திந்திதிதி நாதி

நாதி தினநிநாதி

சின்ன கடை வீதியில

சிலுந்து வந்த சேவல்

சிலுந்து வந்த சேவல்னு

ஏற்றுக்கொண்டாதாரோ

ஏற்றுக்கொண்டாதாரோ

திந்திதிதி நாதி

நாதி தினநிநாதி

திந்திதிதி நாதி

நாதி தினநிநாதி

பாவடா ராயனுக்கு

நேத்துவிட்ட சாவல்

நேந்துவிட்ட சாவல்

சாவலு போன யேடம்

எனக்கு தெரியாது

எனக்கு தெரியாது

மல பாத… மர கூட்டம்

மழ மேகம்… விழி எங்கும்

உயிர் ஊரும்… உடல் கூறும்

விழி போதே… மலை பயணம்

குயில் கூவும்… செவிகள் தேடும்

மாலை ஓரம்… மனம் போகும்

கண் ஆட்டும்… திசைகள் எல்லாம்

கண்ணீரா பனிமூட்டம்

பச்சை நேரம்

பச்சி கூட்டம்

பாக்கும் போதே

குளிர ஊட்டும்

மேல போகும் சூரியனும்

உள்ளுக்குள்ள வர

வழிய கேக்கும்

கண்ணாடி கற்கண்டாக

மழை தூறல் இனிப்ப கூட்டும்

புல் கூட துளிய ஏந்தி

கண்ணுக்கு விருந்தாக்கும்

சில்வண்டு சத்தமெல்லாம்

சில்லறை போல் விழுந்தோடும்

மொத்தமா பாக்கும் போதே

சொக்க வைக்கும்

திந்திதிதி நாதி

நாதி தினநிநாதி

திந்திதிதி நாதி

நாதி தினநிநாதி

சின்ன கடை வீதியில

சிலுந்து வந்த சேவல்

கோவப்பட்டு போன சேவல்

கோயாமு பெஞ்சவா

கோயாமு பெஞ்சவா

கோமூட்டி வாசலிலே

கொக்கருத்த சேவல்

கொக்கருத்தா சேவல்னு

கொள்ளை கொண்டதாரோ

கொள்ளை கொண்டதாரோ

கொள்ளை கொண்டதாரோ

மல காத்து மழை பேச

மனமெல்லாம் அது வீச

பூஞ்சோலை தல ஆட்ட

பூந்தேணி கூத்தாடா

இசை எல்லாம்… இங்கே தான்

உருவாகும் உரு மாறும்

ராகங்கள் தாளங்கள்

தன்னாலே பிறந்தோடும்

இங்க வாழும் நம்ம கூட்டம்

இங்கேயே சாகா எல்லாம் ஏங்கும்

பூமி எல்லாம்

பூக்கள் வண்ணம்

அல்லி விலையாட

கொஞ்சம் என்னும்

எல்லாமே பயணம் தானே

இன்பங்கள் துன்பங்கள்

ஒரு போது நிறுத்தாதே

நீ உன்ன தேடு

விடை இல்லா விடை தேடி

மலபாத உன்ன தேடி

வந்தோம் வருவோம்

விதிய தேடி

திந்திதிதி நாதி

நாதி தினநிநாதி

திந்திதிதி நாதி

நாதி தினநிநாதி

நெஞ்சவா போனா இடம்

எனக்கு தெரியலியே

எனக்கு தெரியலியே

Listen this Song in Online!

Share this Song!

More Songs from Scene Number 62 Tamil Movie

  1. En Seval Song Lyrics
  2. Sita Song Lyrics

En Seval Song FAQ

What movie is En Seval song from?

En Seval song is from the Scene Number 62 Tamil movie.

Who sang En Seval song?

En Seval song was sung by Velmurugan, Nanjamma.

Who wrote En Seval song lyrics?

En Seval song lyrics were written by Siva Prakasam S.

Who composed music for En Seval song?

En Seval song music was composed by GKV.