
| Movie Name | Vaisagh |
|---|---|
| Director | |
| Star Cast | |
| Music | Vaisagh |
| Singer(s) | Vaisagh |
| Lyricist | Vaisagh |
| Music Label | Think Music India |
கடலுக்குள்ள மீனா ஆக ஆச
நடந்துகிட்டே தூங்கனுன்னு ஆச
பறவ கிட்டே பாடனுன்னு ஆச
தவள கிட்டே பேசனுன்னு ஆச
ஆசையத்தான் அடக்க
கணக்கு போட்டு பாக்குரேன்
அடக்க நினைக்க
துடிக்ககிறது ஆசதானுங்க
ஆசையில்லா மனிதன் இங்க
யாரு காமிங்க
கவல கிடக்கு கண்டுக்காம
ஜாலி பன்ன டே
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா, (நக்கு)
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா, (நக்கு)
என்ன பாக்க… ஓடி வந்த
கடவுளந்தான் ஓடுறான்
மனசுக்குள்… பூட்டி வச்ச
ஆசைய இங்கு பாடுறேன்
கணக்கு போட்டு வாழ
ஒரு கால்குலேட்டர் தேடுறேன்
வெளிய சொல்… வார்த்த இல்ல
உள்ளுக்குள்ள வாடுறேன்
தம்மா துண்டு வயிறு
அது என்னம்மோ கேட்குது
காசு வந்த பின்னே
காலு இறக்க யில்லாம பறக்குது
எல்லாம் பாத்துட்டேன் டா
இனி நம்ம காலம் தான்டா
வந்தல மலை போனா
மயிருன்னு போடா
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா, (நக்கு)
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா, (நக்கு)
வலைய விரிச்சு வீசு
மாட்டுறது மாட்டும்
எதுவும் கிடைக்கலன்னா, (நக்கு)
Edhuvum Kedaikalana song is from the Vaisagh movie.
Edhuvum Kedaikalana song was sung by Vaisagh.
Edhuvum Kedaikalana song lyrics were written by Vaisagh.
Edhuvum Kedaikalana song music was composed by Vaisagh.