| Movie Name | In Tamil & English - Kaathuvaakula Rendu Ka |
|---|---|
| Director | Vignesh Shivan |
| Star Cast | Vijay Sethupathi, Nayanthara, Samantha |
| Music | Anirudh Ravichander |
| Singer(s) | Anirudh & Anthony Daasan |
| Lyricist | Vignesh Shivan |
| Music Label |
அம்சமா அழகா… ஒரு பொண்ண பாத்தேன்
பாத்த ஒடனே… பஞ்சர் ஆனேன், ஆமாம்பா
அம்சமா அழகா… ஒரு பொண்ண பாத்தேன்
பாத்த ஒடனே… பஞ்சர் ஆனேன், ஆமாம்பா
அது கண்ணா இல்ல
கரண்டா கன்ஃப்யூஷன்
அவ அழக பத்தி பாட
இல்ல எஜுகேஷன்
என் மனசு இனி உனக்கு
ஒரு பிளே ஸ்டேஷன்
நீ இருக்கும் எடம் எனக்கு
ஒரு ஹில் ஸ்டேஷன்
குட் வைப்ரேஷன்
ஒரே சென்சேஷன்
நீ வேணுமுன்னு
பண்ண போறேன் மெடிடேஷன்
டிப்ப டப்பம்… டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம்… டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம்… டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம்… டிப்பம் டிப்பட ||2||
பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே
பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே
வந்தா நின்னா பாத்தா, ரிப்பீட்டு
அவ பாக்கும் போது எல்லாம், உள்ள அப்பீட்டு
கதீஜா, வந்தா நின்னா பாத்தா, ரிப்பீட்டு
அவ பாக்கும் போது எல்லாம், உள்ள அப்பீட்டு
எந்த எதிர்ப்பார்ப்பும் இல்ல
வெறும் அட்ரேக்ஷன்
கிட்ட போயி போயி பேச
ஓரே டெம்டேஷன்
அவ பாய் ஃப்ரெண்டும் இருக்கான்
ஓரே காம்பிளிகேஷன்
அத மீறி அவ பாத்தா
ஒரு சாடிஸ்பாக்ஷன்
வாட் ஏ சிட்டுவேஷன்
வேணும் சொலூஷன்
அவ க்ளப்க்குள்ள வந்தா
போதும் செலுப்ரேஷன்
டிப்ப டப்பம்… டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம்… டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம்… டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம்… டிப்பம் டிப்பட ||2||
பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே
பளப்பளக்கும் பந்தூரமே
சிலிசிலுக்கும் செந்தூரமே
டால் அடிக்கும் ரத்தினமே
மினுமினுக்கும் முத்தாரமே
டிப்ப டப்பம்… டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம்… டிப்பம் டிப்பட
டிப்ப டப்பம்… டிப்பம் டப்பம்
டிபக்கு டப்பம்… டிப்பம் டிப்பட
Dippam Dappam song is from the In Tamil & English - Kaathuvaakula Rendu Ka movie.
Dippam Dappam song was sung by Anirudh & Anthony Daasan.
Dippam Dappam song lyrics were written by Vignesh Shivan.
Dippam Dappam song music was composed by Anirudh Ravichander.