
| Movie Name | Naai Sekar Returns (2022) |
|---|---|
| Director | Suraaj |
| Star Cast | Vadivelu, Rao Ramesh, Shivani Narayanan |
| Music | Santhosh Narayanan |
| Singer(s) | ‘Vaigaipuyal’ Vadivelu |
| Lyricist | Durai |
| Music Label | Think Music India |
நா டீசண்ட்… ஆன ஆளு
என் கேங் லா நாலு ஃப்புலு
நாய் சேகர்… மட்டும் கூலு
என் மூளதான் என் டூலு
டாக்கு ஏத்த டீல்’உ
டீல் ஏத்த மாலு
மாலு ஆன சர்வீசு
கடி வாங்குனா ரேபிஸ்
நா டீசண்ட்… ஆன ஆளு
என் கேங் லா நாலு ஃப்புலு
நாய் சேகர்… மட்டும் கூலு
என் மூளதான் என் டூலு
கிய்யோ கிய்யோ
கியோமியோ கியோமியோ
கிய்யோ கிய்யோ
கியோமியோ கியோமியோ
கிய்யோ கியோமியோ
வீட்டு நாய் தெரு நாய்
வெறி நாயு சொறி நாய்
வேட்ட நாய் சேட்ட நாய்
ஓநாய் வரைக்கும்
பாத்தவன்டா ஒபாமா, எங்கிட்டவா
ஹட்ச் டாக
நா போடுவேன் ஸ்கெட்சு
ஸ்கெட்ச் போட்டு ஸ்கெட்ச் போட்டு
நா ஆவேன் ரிச்சு
ரிச் ஆனா ரிச் ஆனா
பனுவென் டூமச்சு
சப் ஜெயில் ல கூடா
என் சப்ஜெக் தான் டா சிப்ஸ்
வள்ளு வள்ளு னு
கொலைச்சிகிட்டு
இருந்தா பொமரேனியன்
பிஸ்கட் போட்டு கோணி பைல
லாக் பண்ணிட்டேன்
எடு கிட்னாப் இல்ல பாஸ்
சோசியல் சர்வீஸ்
அதுக்கு-கோசம் வாங்குவேன்
சீன்னதா ஒரு ஃபீசு
நா டீசண்ட் ஆன ஆளு
என் கேங் லா நாலு ஃப்புலு
நாய் சேகர் மட்டும் கூலு
என் மூளதான் என் டூலு
டீசண்ட் ஆன
டீசண்ட் ஆன, டிடி டி
கிய்யோ கிய்யோ
கியோமியோ கியோமியோ
டீசண்ட் ஆன
டீசண்ட் ஆன
கிய்யோ கிய்யோ
கியோமியோ கியோமியோ
டீசண்ட் ஆன
டீசண்ட் ஆன, டி டிடி
Decent Aana Aalu song is from the Naai Sekar Returns movie.
Decent Aana Aalu song was sung by ‘Vaigaipuyal’ Vadivelu.
Decent Aana Aalu song lyrics were written by Durai.
Decent Aana Aalu song music was composed by Santhosh Narayanan.