
| Movie Name | Maan Karate (2014) |
|---|---|
| Director | |
| Star Cast | |
| Music | Anirudh Ravichander |
| Singer(s) | Benny Dayal & Sunidhi Chauhan |
| Lyricist | Yugabharathi |
| Music Label | Sony Music India Pvt Ltd |
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு
டா க்கு டா க்கு டா க்கு டா
பாவி பயலே
இவ உயிர் மூச்சுல
கடை போடனு ஓயாம
ஆவி புகையா இவ அடி
நெஞ்சுல விளையாடுற போகாம
நான் புவியலதான்
பொறப்பு எடுத்தது ஏன்
அது புரியுதடா உன்
நிழலுலதான் நான்
குடியி ருந்திடத் தான்
ஏன் தெரியுதடா ஆ ஆ ஆ
ஹே, ஆத்தாடி தல காலு
புரியாம பாா்த்தேனே உன
நானும் தயங்காம காத்தோட
காத்தாக கை கோர்த்து
நடப்பேனே விலகாம
ஹே ஹே ஹே ஹே ஹே
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு
டா க்கு டா க்கு டா க்கு டா ||2||
கோடி ஜென்மம்
எடுத்தாலும் ஒன்னு சேரும்
வரம் கேப்பேன் நான்
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஊரு கண்ணு படுமேன்னு
உசுரோடு அட காப்பேன் நான்
ஓஹோ ஓஹோ ஓஹோ
நீருக்குள்ள நிலவாக
நனையாம உன்ன பாப்பேன் நா
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஹே, கோடை வெயில்
அடிச்சாலும் உடல் வேர்க்க
விட மாட்டேன் நான்
அந்த வானம்… வற்றும் வரை
இந்த பூமி… சுத்தும் வரை
உன்ன காதல் செஞ்சிடுவே
தன்னால
கண்ணில் காட்சி உள்ள வர
கண்ணை மூடி செல்லும் வர
உன்ன காத்து வச்சிருப்ப
அன்பால ஆ ஹோ ஹோ
ஆத்தாடி தல காலு
புரியாம பாா்த்தேனே உன
நானும் தயங்காம காத்தோட
காத்தாக கை கோர்த்து
நடப்பேனே வேலகாம
ஹே ஹே ஹே ஹே
ராமனுக்கு சீதை
கண்ணனுக்கு ராதை
அடியே மாமனுக்கு
ஜோடி நீயடி ||2||
பாவி பயலே இவ
பாவி பயலே இவ
பாவி பயலே இவ
உயிர் மூச்சுல
கடை போடுற
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
டார்லிங் டம்பக்கு
க்கு டா க்கு டா க்கு டா க்கு
டா க்கு டா க்கு டா க்கு டா ||2||
Darling Dambakku song is from the Maan Karate movie.
Darling Dambakku song was sung by Benny Dayal & Sunidhi Chauhan.
Darling Dambakku song lyrics were written by Yugabharathi.
Darling Dambakku song music was composed by Anirudh Ravichander.