| Movie Name | In Tamil & English - Veetla Vishesham |
|---|---|
| Director | NJ Saravanan |
| Star Cast | RJ Balaji, Sathyaraj, Urvashi, Aparna Balamurali |
| Music | Girishh Gopalakrishnan |
| Singer(s) | Girishh, RJ Balaji |
| Lyricist | Pa Vijay |
| Music Label |
ஊரே சிரிக்கிது அப்பப்ப
ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
திரும்ப வாங்கனு பால்டப்பா
ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா
ஜானி ஜானி… எஸ் பாப்பா
புதுசா இப்போ… ஒரு பாப்பா
ஈற்றிங் மாங்கா… நோ பாப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஜானி ஜானி… எஸ் பாப்பா
புதுசா இப்போ… ஒரு பாப்பா
ஈற்றிங் மாங்கா… நோ பாப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்ப
ஊரே சிரிக்கிது அப்பப்பா
ஊரே சிரிக்கிது அப்பப்பா
திரும்ப வாங்கனு பால்டப்பா
ஒன் மோர் பாப்பா கம்மிங் ஆப்பா
பாப்பா பாப்பா பாப்பா பாப்பா
ஓஹோ எங்க டாடி
நீ வாராய் எங்க டாடி
கப்பு லேது கையில் பேட்டு
திரும்ப சிக்ஸர் அடிக்கிது
ஓஹோ எங்க டாடி
நீ வாராய் எங்க டாடி
துட்டு னேமு ஆச்சு மீமு
ரொம்ப ஷேம்-ஆ ஆகுது
ஓஹோ எங்க டாடி
வாராய் எங்க டாடி
ஓஹோ எங்க டாடி
எங்க டாடி செம்ம கேடி
ஓஹோ எங்க டாடி
வாராய் எங்க டாடி
ஓஹோ எங்க டாடி
எங்க டாடி செம்ம கேடி
நீ வந்து கட தெறந்தா
அட அவமானம் ரிப்பன் வெட்டுது
இ எம் ஐ மெத்தேட்ல தான்
என்ன இன்சல்ட்ட கட்ட சொல்லுது
ஒரே மந்த் பாடிகுள்ள
கொக்கோம வாசிச்ச கோலம் இது
கையடிக்கும் டாடிகுள்ள
டூயட் சோங் செஞ்ச மேஜிக் இது
டி டி ஆர் இப்போ வாங்குனாரு
காசிக்கு காசிக்கு… காசிக்கு வாங்கின டிக்கெட்
கோவாகு யூஸ் ஆச்சு
பாத்ரூமில் பாடிய பாட்டு
ஊரெல்லாம் ஹிட் ஆச்சு
சிஸ்டம் தான் மாறுதப்பா
கஷ்டம் தான் ஏறுதப்பா
இஷ்டம் போல் லைஃப் ஒண்ணு
அடிக்கிதப்பா தொவைக்குதப்பா வெளுக்குதப்பா
ட்ரம்ஸ்டிக் போட்ட சூப்பு
அது வச்சது உனக்கு ஆப்பு
மைண்டைன் பண்ணல கேப்பு
இப்போ டயாப்பர் வாங்கணும் மாப்பு
அட மின்சாரம் கட்-ஆக
சம்சாரம் பக்கத்தில்
ஏந்தாம் பொனியோ
ஓஹோ எங்க டாடி
வாராய் எங்க டாடி
ஓஹோ எங்க டாடி
எங்க டாடி செம்ம கேடி
ஓஹோ எங்க டாடி
வாராய் எங்க டாடி
ஓஹோ எங்க டாடி
எங்க டாடி செம்ம கேடி
Daddy song is from the In Tamil & English - Veetla Vishesham movie.
Daddy song was sung by Girishh, RJ Balaji.
Daddy song lyrics were written by Pa Vijay.
Daddy song music was composed by Girishh Gopalakrishnan.