
| Movie Name | Prince Tamil |
|---|---|
| Director | Anudeep K.V |
| Star Cast | Sivakarthikeyan, Maria Riaboshapka |
| Music | Thaman S |
| Singer(s) | Anirudh Ravichander, Ramya Behra & Sahithi Chaganti |
| Lyricist | Vivek |
| Music Label | Aditya Music Tamil |
(பிலாபி) ஹே, உன்னத்தான்டி பார்த்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட
நீ கூட்டி வரடி
ஹே, மதர் பிராமிஸ் போட்டேன்
நான் உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா
கண்ணுக்குள்ள வச்சுக்கிறேண்டி
உன்ன பத்தி… பேசும் போதே
தித்திக்குதே டி
உன் பேரெழுதும்… பேப்பர் எல்லாம்
பத்திக்குதே டி
என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ் அ சொல்லு
சப்டைட்டில் நான் போட்டுக்கிறேன்டி
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
இத நம்பலாமா
வேணாம்டி ஜிலேபி
பிம்பிலிக்கி பில்லாப்பி பிலாபி
நீ ஓகே சொன்னா
ஊதலாமா பீப்பீ
(பிம்பிலிக்கி… பிலாபி)
(பிம்பிலிக்கி… பிலாபி)
ஹே, உன்னத்தான்டி பார்த்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட
நீ கூட்டி வரடி
ஹே, மதர் பிராமிஸ் போட்டேன்
நான் உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா
கண்ணுக்குள்ள வச்சுக்கிறேண்டி
ஏனோ உன்ன… பாத்தா போதும்
என் மேல ப்ரீசு
ஏ லேம் ஆ… வந்து ஏத்தனுமே
எங்க உன் ஹவுஸ்சு
உங்க ஊரில் லிஸ்டு போட்டா
எவ்லே ஹீரோசு
தமிழ் பக்கம் தாவிறிக்கே
இந்த இங்கிலிஸ்சு
இன்னோசன்ட் பேஸ்சு
இருந்தாலும் மாஸ்சு
அதனால தானோ
விழுந்திருப்பேன்
ஹே, தொட்டாலே பீயுஸ்சு
தொக்கான்னா ரோஸ்சு
என் லக் அ நெனச்சு
நான் சிரிப்பேன்
ஹே, உன் குரலே டெய்லி டெய்லி
உலா ரிப்பிட்’டு
அட லண்டன் வந்து டிஸ்கெளண்ட்டுல
வைப்பேன் டீரிட்’டு
என் மாமன் மச்சான் எல்லாம்
இனி சென்னை பக்கம் தானா
நீ லவ் அ சொல்லு
சப்டைட்டில் நான் போட்டுக்கிறேன்டி
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
இத நம்பலாமா
வேணாம்டி ஜிலேபி
பிம்பிலிக்கி பில்லாப்பி பிலாபி
நீ ஓகே சொன்னா
ஊதலாமா பீப்பீ
(பிம்பிலிக்கி… பிலாபி)
(பிம்பிலிக்கி… பிலாபி)
ஹே, உன்னத்தான்டி பார்த்தேன்
என் கூட வர கேட்டேன்
நிலாவ ஏன் கையோட
நீ கூட்டி வரடி
ஹே, மதர் பிராமிஸ் போட்டேன்
நான் உன்ன தர மாட்டேன்
நீ உள்ள வந்தா
கண்ணுக்குள்ள வச்சுக்கிறேண்டி
உன்ன பத்தி… பேசும் போதே
தித்திக்குதே டி
உன் பேரெழுதும்… பேப்பர் எல்லாம்
பத்திக்குதே டி
என் மாமன் மச்சான் எல்லாம்
இனி பிரிட்டிஷ் காரன் தானா
நீ லவ் அ சொல்லு
சப்டைட்டில் நான் போட்டுக்கிறேன்டி
பிம்பிலிக்கி பிம்பிலிக்கி பிலாபி
இத நம்பலாமா
வேணாம்டி ஜிலேபி
பிம்பிலிக்கி பில்லாப்பி பிலாபி
நீ ஓகே சொன்னா
ஊதலாமா பீப்பீ
(பிம்பிலிக்கி… பிலாபி)
(பிம்பிலிக்கி… பிலாபி)
Bimbiliki Pilapi song is from the Prince Tamil movie.
Bimbiliki Pilapi song was sung by Anirudh Ravichander, Ramya Behra & Sahithi Chaganti.
Bimbiliki Pilapi song lyrics were written by Vivek.
Bimbiliki Pilapi song music was composed by Thaman S.